Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அங்கன்வாடி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அங்கன்வாடி துறை வேலைவாய்ப்பு

அங்கன்வாடி வேலைவாய்ப்பு

இந்தியா & தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023 – இந்தியா முழுக்க செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையங்கள் மூலமாக 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பதவிக்காக காலியாக உள்ளது. இதை அந்தந்த மாநிலங்கள் வாரியாக கூடிய சீக்கிரம் சிறிது சிறிதாக உயர்த்தப்படும் என்று மத்திய அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டிலும் புதிதாக அங்கன்வாடி வேலைகள் கொடுக்கப்படும்.

அனைத்திந்திய அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023

anganwati jobs

Tamil Nadu Anganwadi Job Vacancy

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் மூலமாக இந்த 2 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் காலியிட விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த வருடத்தில் சில பதவிகள், நாம் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க எதிர்பார்க்கலாம். அதற்காக இந்த பக்கத்தின் மூலமாக சில தகவல் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

TN & India Anganwadi Recruitment

தமிழ்நாட்டில் சமீபகாலமாக அங்கன்வாடி மையங்களில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கான காலியிடங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி மேலும் இந்த வருடத்தில் பல்வேறு விதமான காலியிடங்கள், அந்தந்த மாவட்டங்கள் வாரியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பதவிகளுக்கு இப்போதிலிருந்தே தயாராகுங்கள்.

 All Over India Anganwadi Post Apply

மேலும் தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க வெளியாகும் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் பதவிக்கு நீங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த உடனே அவர்கள் குறிப்பிடும் முகவரி மூலமோ அல்லது அவர்கள் குறிப்பிடும் இணையம் மூலமாகவோ விண்ணப்பிக்க முடியும். அதன் காரணமாக இந்த விவரங்களை அறிந்து கொண்டு அனைத்து அங்கன்வாடி அமைப்பின் அங்கன்வாடி பணியாளர் மற்றும் அங்கன்வாடி உதவியாளர் வேலைக்கான தகவல் வரும் வரை காத்திருக்கவும்.

TN Anganwadi Jobs Apply
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES