Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு 2023 – சில இணையதளங்கள் 2023 வருடத்திற்கான தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு தகவலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டதாகவும், அதே போல் இதற்கு தேர்வு கட்டணம் செலுத்துமாறு சில இணையதளங்கள் குறிப்பிட்டு வருகிறது. ஆனால் இதுவரை தமிழ்நாடு மின்சார துறை அமைப்பின் சார்பாக அதிகாரப்பூர் தகவல் எதுவும் வரவில்லை. ஆனால் இதற்கான வேலைவாய்ப்பு நோட்டீஸ் சார்ந்த விவரங்கள் மட்டும் வெளியாகி உள்ளது.

தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Electricity Board
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Accounts Officer
  • Field Engineer
  • Assistant Engineer
  • Field Engineer
Vacancy: 50,000+ Vacancy
Qualify: BE / B.Tech / Under Graduate / Post Graduate
Salary:AS Per Norms
Candidate: Male & Female
Age Limit: As Per Norms
Apply Mode: Online / Offline
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:As Soon
Apply Link: See Below

Tamil Nadu TNEB Post Details 

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் செய்தித்தாள் மூலமாக தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பாக கொடுக்கப்பட்ட தகவல்களாகும். அதனால் இதுவரை வெளியாகாத தமிழ்நாடு மின்சாரத்துறை பதவிகளுக்கு, காத்திருந்து பதவிகள் வந்தவுடன் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

TNEB 2023 Post Other Details

இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்சாரத்துறை வேலைவாய்ப்பு 2023 சார்ந்த தகவல்கள் அனைத்தும் ஒரு அனுமானத்தில் இந்த வருடத்தில் வெளியாகும் பதவிகளுக்கான தகவல்களாகும். இங்க குறிப்பிட்ட தகவல்களின்படி வேலைவாய்ப்புகள் வெளியாகலாம் அல்லது வெளியாகாமல் கூட இருக்கலாம். அதனால் பொறுமையாக அதிகாரப்பூர்வ அறிக்கை வரும் வரை காத்திருக்கவும்.

TNEB Various Post Apply Details

தமிழ்நாடு மின்சாரத் துறை அமைப்பின் சார்பாக இந்த வருடத்தில் தமிழக மின்சார துறை வேலைங்கள் அதிகம் வெளியாகினால், கட்டாயம் நமது இணைய மூலமாக உங்களுக்கு பதவிகள் தெரிவிக்கப்பட்டு, மேலும் தமிழ்நாடு மின் சாரத்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிக்கும் முறைகளும் தெரிவிக்கப்பட்டு,  அனைத்து தகவலும் நமது இணையத்தில் அப்டேட் செய்யப்படும்.

Official TNEB Career Page
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES