Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023 – நாம் நமது இணைய மூலமாக ஏற்கனவே இந்த வருடத்தில் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலைகளுக்கான காலியிடம் வெளியாகும் என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையின் சார்பாக புத்தம் புதிதாக ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலைகளுக்கான காலியிட விவரம் தமிழ்நாடு முழுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை இங்கே முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu TNSTC Department
Job Type: TN Govt Jobs
Location: All Over Tamil Nadu
Post Name: 
  • Driver Post
  • Conductor
Vacancy: 807 – Vacancy
Qualify: 8th, 10th
Salary:Rs. 17,700 – 56,200/- Per Month
Candidate: TN Male & Female
Age Limit: 24 – 40 Year
Apply Mode: Online / Offline
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:14-02-2023
Close Date: 28-02-2023
Apply Link: See Below

TNSTC Driver & Conductor Jobs 2023

தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைப்பின் சார்பாக அறிவிக்கப்பட்ட டிரைவர் மற்றும் கண்டக்டர் வேலைகளுக்கான 807 காலியிடங்கள் தமிழ்நாடு முழுக்க உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு அல்லது பத்தாம் வகுப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளலாம். மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கான அதிகாரப்பூர்வ தகவல் கீழே உள்ள லிங்கில் கொடுக்கப்பட்டுள்ளது.

TNSTC Driver & Conductor Post Details

தமிழ்நாட்டில் வெளியான அரசு போக்குவரத்து துறை ஓட்டுனர் மற்றும் நடத்துனர் வேலைகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 17 ஆயிரத்து 700 முதல் 56 ஆயிரத்து 200 வரை மாதச் சம்பளமாகக் தரப்படும். அதுமட்டுமின்றி இதற்கு தமிழ்நாட்டிலுள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் தமிழ்நாடு போக்குவரத்து துறை குறிப்பிட்ட விதிமுறைகளின் படி சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNSTC Driver & Conductor Post Apply Step

தமிழ்நாடு TNSTC துறையின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த ஓட்டுனர் மற்றும் நடத்துனர் தமிழ்நாடு போக்குவரத்து துறை வேலைவாய்ப்பு பதவிக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறைப்படி சரியான முறையில் இணையம் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ அவர்கள் குறிப்பிட்ட முறைகளை மட்டும் பின்பற்றி, சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள். கீழே அதிகாரபூர்வ தகவல் மற்றும் அதிகாரபூர்வமாக விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

TNSTC Official Website
TNSTC Post Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES