Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு வேளாண்மை துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு வேளாண்மை துறை வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு வேளாண்மை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மை துறை வேலைவாய்ப்பு 2024 – தமிழ்நாடு வேளாண் துறை பல்கலைக்கழகம் மூலமாக மாதத்திற்கு ஒரு காலி இடம் ஆவது வருடம் வருடம் வெளியாகி வருகிறது. அதன்படி இந்த வருடத்தில் வெளியாக உள்ள புத்தம் புதிய தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் வேலைவாய்ப்பு தகவல் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே தமிழ்நாடு வேளாண் பல்கலை கழகத்தின் அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு பக்கம் கொடுக்கப்பட்டுள்ளது,

புதிய தமிழ்நாடு வேளாண்மை துறை வேலைவாய்ப்பு 2024

Department: Tamil Nadu Agriculture University
Job Type: University Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Junior Research Fellow
  • Technical Assistant
  • Research Associate
  • Agriculture Officer
  • Management Trainee
  • Other Etc Post
Vacancy: Various
Qualify: Under Graduate / Post Graduate / Related Degree
Salary:Rs. 13,500 – 35,000+ Per Month
Candidate: Tamil Nadu Male & Female
Age Limit: As Per TNAU Norms
Apply Mode: Online / Offline
Selection: Interview
Start Date:As Soon

Today Tamil Nadu Jobs

Tamil Nadu Velan Thurai vacancy:

இந்த வருடத்தில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலமாக Junior Research Fellow, Technical Assistant, Research Associate, Agriculture Officer, Management Trainee போன்ற பதவிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பாகவே இதுபோன்ற பல்வேறு விதமான பதவிகள் வருட வருடம் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையில் நிறுவப்பட்டு வந்தது, அதன் அடிப்படையில் இந்த வருடமும் இப்படி பட்ட பதவிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil Nadu Velan Thurai Qualify:

இங்கே குறிப்பிடப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்கள் அந்தந்த துறை சார்ந்த பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு அல்லது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் குறிப்பிட்ட பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளலாம். இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் நேரடியாகவே தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேலை தகவலை எளிமையான முறையில் தெரிந்து கொள்ள முடியும்.

Tamil Nadu Velan Thurai Jobs Apply:

இதுவரை தெரிவிக்கப்பட்ட தமிழ்நாடு வேளாண்மை துறை வேலைவாய்ப்பு பதவிக்கு அதிக எண்ணிக்கையில் தபால் மூலமாகவே விண்ணப்பிக்க குறிப்பிட்டுள்ளார்கள். மேலும் ஒரு சில பதவிகளுக்கு இணைய மூலமாகவும், ஒரு சில பதவிகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும், சில பதவிகளுக்கு நேர்காணல் மூலமாகவும் விண்ணப் பிக்கும் படி தெரிவித்துள்ளார்கள். அதற்கான அதிகாரபூர்வ தகவல் வந்தவுடன், இங்கே குறிப்பிடும் முறைகளின்படி சரியாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இந்த பக்கத்தின் மூலமாக நீங்கள் நேரடியாக தமிழ்நாடு வேளாண்  வேலைவாய்ப்பு பதவிகளை தெரிந்துகொள்ள முடியும்.

TNAU Latest Jobs Notification

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES