Homeஅரசு வேலைவாய்ப்புதமிழக ஆவின் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

தமிழக ஆவின் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

தமிழக ஆவின் வேலைவாய்ப்பு 2023 – இத்தனை நாட்களாக தமிழ்நாடு ஆவின் அமைப்பின் காலி இடங்களுக்கு காதகிருந்த அனைவருக்கும் ஒரு இன்பச் செய்தியாக இந்த பக்கத்தில் ஆவின் துறையின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஆவின் சார்ந்த வேலை வாய்ப்பு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவின் அமைப்பின் சார்பாக சில காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு இதற்கு தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

புத்தம் புதிய தமிழக ஆவின் வேலைவாய்ப்பு 2023

Department: Aavin Organization
Job Type: TN Govt Jobs
Location: Dindigul
Post Name: Veterinarian Post 
Vacancy: Three Vacancy
Qualify: B.V.Sc / Related Degree
Salary:Rs. 43,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: As Per Norms
Apply Mode: Direct Interview
Selection: Walk In Interview
Interview Date:12-04-2023 At 9.00 AM
Apply Link: See Below

TN Aavin Department Latest Post

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு ஆவின் அமைப்பின் மூலமாக Veterinarian என்ற பதவிக்கான மூன்று காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு ஆவின் அமைப்பு குறிப்பிட்ட பட்ட படிப்பு அல்லது பிற பட்ட படிப்பு படித்த தகுதியான ஆண்களோ அல்லது பெண்களோ சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான திண்டுக்கல் மாவட்ட ஆவின் துறை வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Dindigul Aavin Veterinarian Post Details

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த Veterinarian பதவிகளுக்கு உங்களுக்கு மாதந்தோறும் 43 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வயதுவரம்பு தமிழ்நாடு ஆவின் அமைப்பின் விதிமுறைகளுக்கு  உட்பட்டது. அதன் காரணமாக இதற்கான வயது வரம்பு மற்றும் வயது தளர்வு சம்மந்தப்பட்ட விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிக்கையின் மூலமாக தெளிவான முறையில் தெரிந்து கொள்ளுங்கள்.

Dindigul Aavin Post Apply Step

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த தமிழ்நாடு ஆவின் அமைப்பின் பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ள நபர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, அதாவது இங்கே குறிப்பிட்டிருந்த தேதியில் சரியான சரியான தேதியில் சரியான நேரத்திற்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு, அதில் வெற்றி பெற்று உங்களுக்கான திண்டுக்கல் மாவட்டதமிழக ஆவின் வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES