Homeஅரசு வேலைவாய்ப்புதமிழக சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழக சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழக சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு சுகாதாரத்துறை மூலமாக விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக Driver Post, Cleaner Post, Mutti Purpose Hospital Worker போன்ற பதவிகளுக்கான காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தெரிந்து கொண்டு, சரியான முறையில் இந்த பக்கத்தின் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

புத்தம் புதிய தமிழக சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023

Department:TN District Health Society
Job Type:TN Govt Jobs
Location:Virudhunagar
Post Name:
  • Driver Post
  • Cleaner Post
  • Multi Purpose Hospital Worker
Vacancy:04 – Vacancy
Salary:Rs. 8,500 – 13,500/- Per Month
Candidate:Qualified Candidate Only
Age Limit:Maximum Of 40 Year
Apply Mode:Offline Mode

Virudhunagar DHS கல்வி தகுதி

இங்க தெரிவிக்கப்பட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. மேலும் பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு படித்த தகுதியான நபர்களும் இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Virudhunagar DHS தேர்வு முறை

உங்களை விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள விருதுநகர் TN District Health Society பல்வேறு விதமான பதவிகளுக்கு Short List மற்றும் நேர்முகத் தேர்வு மூலமாக, உங்களை தேர்வு செய்து, உங்களுக்கான பதவி வழங்கப்படும்.

Virudhunagar DHS முக்கிய விவரம்

விருதுநகர் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தமிழக சுகாதாரத்துறை பதவிகளுக்கு விருப்பமுள்ளவர்கள் 28.03.2023 -ம் தேதி முதல் 07.04.2023-ம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை கீழே அதிகாரபூர்வ தகவலில் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பி விடவும். அதற்கு பிறகு உங்களுக்கான பிற தகவல்கள் அவர்கள் தரப்பில் இருந்து கொடுக்கப்படும்.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES