தமிழக ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – தென்னக ரயில்வே அமைப்பின் சார்பாக தமிழ்நாட்டில் உள்ள சென்னை மாவட்டத்தில் புதிதாக Senior Section Engineer என்ற பதவிக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு ரயில்வே அமைப்பின் சார்பாக வேலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாட்டில் பல்வேறு விதமான நபர்கள் ஆசைப்படுகிறார்கள். ஆனால் சில எண்ணிக்கையிலான காலியிடங்கள் மட்டுமே தமிழ்நாடு ரயில்வே அமைப்பின் மூலமாக வெளியாகிறது. அதன் அடிப்படையில் புதிதாக இங்கே தமிழ்நாடு ரயில்வே வேலைவாய்ப்பு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தமிழக ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Railway Depart |
Job Type: | Railway Jobs |
Location: | Chennai – Tamil Nadu |
Post Name: | Senior Section Engineer |
Vacancy: | 09 Vacancy |
Qualify: | Under Graduate / Post Graduate |
Salary: | As Per TN Railway Norms |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | Max Of 64 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Direct Interview |
Start Date: | 27-03-2023 |
Close Date: | 10-04-2023 |
Apply Link: | See Below |
Tamil Nadu Railway Department Job Vacancy
தென்னக ரயில்வே மூலமாக தமிழ்நாட்டில் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த Senior Section Engineer பதவிக்கு மொத்தமாக ஒன்பது காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது காலியிடங்களும் இந்தியன் ரயில்வே மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள காலி இடங்களாகும். இதற்கு இந்த அமைப்பு குறிப்பிட்ட கல்வி தகுதியிலுள்ள தகுதியான நபர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
TN Railway Senior Section Engineer Post Other Details
ரயில்வே துறை வேலைவாய்ப்புகளை பொருத்தவரை நல்ல மாத சம்பளத்தில் பதவிகள் அமையும். அதேபோல் இந்த பதவிக்கான சம்பள விகிதமும் நல்ல முறையிலே அமைந்துள்ளது. மேலும் சம்பளம் மற்றும் இதற்கான பிற விவரம் அனைத்தையும், இதற்கான அதிகாரபூர்வ அறிக்கையில் கீழே தெரிந்து கொள்ளுங்கள். மேலும் இதற்கு அதிகபட்சமாக 64 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Tamil Nadu Latest Railway Post Apply Step
சென்னையில் வெளியிடப்பட்டுள்ள இந்த Senior Section Engineer பதவிகளுக்கு உங்களை நேரடி நேர்முகத் தேர்வு மூலமாக தேர்வு செய்வார்கள். அதனால் இந்த வேலைகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு, உங்களது விண்ணப்பத்தை, விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விடவும். மேலும் இந்த தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு சார்ந்த பிற தகவல் அனைத்தும் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Southern Railway Notification |
Related Arasu Velaivaippu |