Tamilnadu Aavin Recruitment 2023 – நாம் அனைவரும் எதிர்பார்த்த இந்த வருடத்திற்கான தமிழ்நாடு ஆவின் அமைப்பின் கீழ் அறிவிக்கப்பட்ட, புத்தம் புதிய Manager, Executive, Technician, Assistant பதவிக்கான அறிவிப்பு இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட தமிழ்நாடு ஆவின் அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட வேலைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, அவர்கள் குறிப்பிட்ட தேதியில் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
All Over Tamilnadu Aavin Recruitment 2023
Department: | Tamil Nadu Aavin Organization |
Job Type: | TN Govt Jobs |
Location: | Tamil Nadu |
Post Name: |
|
Vacancy: | 322 – Vacancy |
Qualify: | 10th / Any Degree |
Candidate: | Tamil Nadu Male & Female |
Age Limit: | As Per Aavin Depart Norm |
Apply Mode: | Online |
Selection: |
|
Close Date: | Update Soon |
Apply Link: | See Below |
Tamilnadu Aavin Post Latest Info
தமிழ்நாடு அரசின் கீழ் வெளியிடப்பட்ட Aavin வேலைவாய்ப்பு தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்ட Manager, Executive, Technician, Assistant என்ற வேலைகளுக்கான காலியிடம் மொத்தமாக 322 காலியிடங்கள் தமிழ்நாடு முழுக்க கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆவின் அமைப்பின் அதிகாரப்பூர்வ தகவல்களில் கொடுக்கப்பட்ட முறைகளின்படி விண்ணப்பித்து கொள்ளவும்.
Tamilnadu Aavin Job Vacancy
இங்கே குறிப்பிட்ட தமிழ்நாடு முழுக்க வெளியிடப்பட்ட ஆவின் வேலைகளுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த அனைவரும் விண்ணப்பிக்கலாம். அந்தந்த Tamilnadu Aavin Recruitment பதவிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி விகிதம் மாறுபடும். அதன்படி கீழே கொடுக்கப்பட்ட அனைத்து விதமான ஆவின் பதவிகளுக்கான வேலைக்கு, உங்களுக்கு ஏற்ற கல்வி தகுதி உள்ள ஆவின் பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளவும்.
Tamilnadu Aavin Jobs Apply Details
தமிழ்நாடு ஆவின் அமைப்பின் கீழ் வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு நீங்கள் ஆவின் அமைப்பின் இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். Aavin அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று அங்கே குறிப்பிட்ட விண்ணப்பம் மூலமாக நீங்கள் விண்ணப்பித்து, அதன் மூலம் உங்களுக்கான ஆவின் வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யலாம். மேலும் இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழே உள்ள லிங்கில் அறிந்து கொள்ளவும்.
Aavin Post Official Notification |
Aavin Post Apply Link |
Related Arasu Velaivaippu |