Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு ஆவின் அமைப்பின் மூலமாக வேலூர் மாவட்டத்தில் புதிதாக சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு AAVIN வேலை வாய்ப்பு சார்ந்த பதவிகளை தெரிந்து கொண்டு. ஆவின் அமைப்பின் வேலைகளுக்கு ஆர்வம் உள்ள நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு – Tamilnadu Aavin Recruitment 2023

Department: Tamil Nadu Aavin Department
Job Type: TN Govt Jobs
Location: Vellore ( Tamil Nadu )
Post Name: Veterinary Consultant
Vacancy: 05 – Vacancy
Qualify: Bachelor’s Degree in Veterinary Science & Animal Husbandry
Salary:Rs. 43,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: As Per Norms
Apply Mode: Walk In Interview
Selection: Interview
Walk In Date:24-03-2023
Apply Link: See Below

TN AAVIN Recruitment Post Details

தமிழ்நாடு ஆவின் அமைப்பின் மூலமாக வேலூரில் புதிதாக Veterinary Consultant என்ற பதவிகளுக்கான ஐந்து காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு Bachelor’s Degree in Veterinary Science & Animal Husbandry என்ற பட்டப்படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த வேலைகளுக்கு மாதம்தோறும் உங்களுக்கு 43 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும்.

TN AAVIN Veterinary Consultant Post

அதன் காரணமாக வேலூர் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இங்கு குறிப்பிட்ட வயது வரம்பிற்குட்பட்டு Tamilnadu Aavin வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள். விண்ணப்பித்த பிறகு உங்களை நேர்காணல் மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான தமிழ்நாடு ஆவின் வேலைவாய்ப்பு பதவிகள் வழங்கப்படும்.

Tamil Nadu AAVIN Recruitment Apply Step

Tamilnadu Aavin என்ற அமைப்பின் மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளை, நீங்கள் தெளிவான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இங்கே குறிப்பிட்டுள்ள தேதியில் நீங்கள் சரியாக நேர்காணலுக்கு சென்று, அந்த நேர்காணலில் வெற்றி பெற்று உங்களுக்கான தமிழ்நாடு ஆவின் துறை சார்ந்த வேலை வாய்ப்பு பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள். மிக முக்கியமாக இங்கு குறிப்பிட்ட தேதியில் சரியான முறையில் நேர்காணல் சென்று பங்கேற்கவும்.

TN Aavin Recruitment Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES