Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023 – தமிழ்நாடு அங்கன்வாடி மையங்களில் இந்த வருடத்தின், ஆராம்ப மாதங்களிலேயே பல்வேறுவிதமான அங்கன்வாடி வேலைவாய்ப்பு சார்ந்த காலியிடங்கள் பல்வேறு தமிழக மாவட்டங்கள் தோறும் வெளியாகி உள்ளது. அதற்கு ஏற்கனவே நமது இணையத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் அதற்கான விண்ணப்பிக்க படிவத்தை தெரிந்துகொண்டோம். அதன்படி ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த வேலைகளுக்கு உடனே விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023

தமிழ்நாடு Anganwadi மையங்கள் மூலமாக ஏற்கனவே வெளியான Anganwadi Worker, Anganwadi Mini Worker, Anganwadi Helper போன்ற பதவிகளுக்கு உங்கள் மாவட்டங்கள் தோறும், நீங்கள் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாடு அங்கன்வாடி மைய வேளைக்கு விண்ணப்பிக்க தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் இதற்கான தகவல் இங்கே உள்ளது.

Tamil Nadu Anganwadi Job Details

பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்த தகுதியான நபர்கள் அனைவரும் 40 வயது வரை தமிழக அங்கன்வாடி பணியாளர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம். மிக முக்கியமாக தேதி முடிவடைவதற்குள் நேரடியாக அங்கன்வாடி மையங்கள் மூலமாக இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் கீழே உள்ள லிங்க் மூலமாக புதிய தகவலை தெரிந்து கொள்ளவும்.

TN Anganwadi Job Apply Step

தமிழ்நாடு அங்கன்வாடி இன்றைய வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பு அந்தந்த மாவட்டங்களில் Anganwadi வேலை உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக நேரடியாக அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு, அதன் மூலமாக நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ தமிழக அங்கன்வாடி வேளைக்கு அப்ளை செய்து கொள்க.

TN Anganwadi Job Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES