Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024 – இந்தியா முழுக்க உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலமாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள் இன்னும் பூர்த்தி செய்யாமல் உள்ளது என்று மத்திய அரசின் மூலமாக புதிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது என்று மத்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2024

Department: Tamil Nadu Anganwadi
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu & All Over India
Post Name: 
  • Anganwadi Worker
  • Anganwadi Mini Worker
  • Anganwadi Helper
Vacancy: 40036+ Vacancy
Qualify: 10th Pass / 12th
Salary:Rs. 10,000+ Per Month
Candidate: Tamil Nadu Candidate Only
Age Limit: As Per Norms
Apply Mode: Offline
Selection: Interview
Start Date:As Soon

Today Tamil Nadu Jobs

Tamil Nadu Anganwadi Recruitment:

anganwadi notice

அதன்படி அங்கன்வாடி மையங்கள் மூலமாக புதிதாக வெளியாக உள்ள Anganwadi Worker. Anganwadi Mini Worker, Anganwadi Helper பதவிகளுக்கான காலியிட விவரம் இங்கே தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு, இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்பிக்கும் தேதி வந்தவுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள அங்கன்வாடி அலுவலகங்கள் மூலமாகவே நீங்கள் இந்த பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Tamil Nadu Anganwadi Latest Details:

மேலும் மிக முக்கியமாக அங்கன்வாடி பதவிகளுக்கு எந்த ஒரு தனியார் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு அல்லது தனிநபர் சார்ந்த அமைப்புகளிடமும் பணம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு மோசடியில் ஈடுபட கூடாது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் இணையங்கள் மூலமாகவோ அல்லது உங்கள் அங்கன்வாடிகள் மூலமாகவும் தெரிவிக்க பட்டால் மட்டுமே அதன்படி விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Tamil Nadu & All Over India Anganwadi Details:

தயவு செய்து பெரிய எண்ணிக்கையிலான காலியிடங்கள் வரும் வரை காத்திருந்து, உங்களுக்கான தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு பதவிகளை தெளிவான முறையில் பெற்றுக் கொள்க. ஏற்கனவே முந்தைய மாதத்தில் தமிழ்நாட்டில் வெளியிடப்பட்ட அங்கன்வாடி பதவிகளுக்கான விவரங்களை நமது இணையத்தில் தெரிவித்திருந்தோம். இப்பொழுது வரவிருக்கும் அங்கன்வாடி சம்பந்தப்பட்ட தகவல்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளன.

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES