Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அங்கன்வாடி பதவிகள்

தமிழ்நாடு அங்கன்வாடி பதவிகள்

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள அங்கன்வாடி மையங்களில், 40,000க்கும் மேற்பட்ட காலி இடங்கள் இன்னும் சற்று மாதங்களிலும் அல்லது இன்னும் சற்று நாட்களிலோ நிரப்பப்படும் என்று மத்திய அரசின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி இதற்கான தகவலை இங்கு தெரிவித்துக் கொள்ளவும்.

தமிழ்நாடு அங்கன்வாடி வேலைவாய்ப்பு 2023

Department:TN Anganwadi Department
Job Type:TN Govt Jobs
Location:All Over Tamil Nadu
Post Name:
  • Anganwadi Helper
  • Anganwadi Mini Worker
  • Anganwadi Worker
Vacancy:40,000+ Vacancy In Across India
Salary:Rs. 13,000+ Per Month
Candidate:All Over Male & Female
Age Limit:As Per Norms
Apply Mode:Offline / Online

Anganwadi Qualification

இந்தியா முழுக்க உள்ள அங்கன்வாடி மையங்களில் Anganwadi Helper, Anganwadi Mini Worker, Anganwadi Worker போன்ற பதவிக்கான காலியிடங்கள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இதற்கு எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு, 12ஆம் வகுப்பு  படித்த நபர் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Anganwadi Selection

நேர்முக தேர்வு மூலமாகவே உங்களை இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் இந்திய முழுக்க வெளியாகும் அங்கன்வாடி வேலைகளுக்கு தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.அது மட்டும் இன்றி, சான்றிதழ் சரிபார்ப்பு  மூலமாகவும் உங்களுக்கான தேர்வு முறை நடைபெறும்.

Anganwadi Important Details

மிக முக்கியமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள அங்கன்வாடி மைய வேலைகளுக்கு இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியாகவில்லை. இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியான உடனே நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

Official Anganwadi Vacancy Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES