Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023 – தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள அஞ்சல் துறை அலுவலகங்கள் மூலமாக காலியாக உள்ள 60 ஆயிரத்து 544 பணியிடங்களுக்கான காலியிடங்கள் இந்த வருடத்தில் பூர்த்தி செய்யப்படும் என்று இந்திய அஞ்சல்துறை அமைப்பானது குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி வரவிருக்கும் மாதங்களில் இங்கே குறிப்பிட்ட காலியிடங்கள் இந்தியா முழுக்க நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023

Department: Indian Post
Job Type: Central Govt Job
Location: Tamil Nadu & All Over India
Post Name: 
  • Post Man
  • Mail Guard
  • Other Post
Vacancy: 60544 – Vacancy In Across India
Qualify: 10th Pass / Any Degree / BE / B.Tech / ITI / Diploma
Salary:Rs. 21,000 – 81,100/- Per Month
Candidate: All Over India Male & Female
Age Limit: A Minimum Of 18 Year To A Maximum Of 30 Year
Apply Mode: Online Application
Selection: 
  • Written Test
  • Interview
  • Document Verification
Start Date:As Soon
Apply Link: See Below

Tamil Nadu Post Office Recruitment

இந்தியன் அஞ்சல் துறையின் மூலமாக தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க Post Man. Mail Guard, Other Post பதவிகளுக்கான 60544 காலியிடங்கள் இந்தியாவிலுள்ள அந்தந்த மாநிலங்கள் வாரியாக அந்தந்த மாநிலங்களுக்கு குறிப்பிட்ட காலியிடங்களை கூடிய விரைவில் நிரப்பப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதனடிப்படையில் இங்கே வெளியாகும் இந்த தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைக்கு தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

TN Post Office Recruitment Other Details

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க வெளியாகும் அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பதவிக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் முதல் ஏதாவது பட்டப்படிப்பு, தொழில்நுட்ப பட்டப்படிப்பு, டிப்ளமோ படிப்பு படித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த மாநிலத்தில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் அந்தந்த மாநில வாரியாக வெளியாகும் போஸ்ட் ஆபீஸ் வேலைக்கு விண்ணப்பிப்பது நல்லதாகும்.

TN Post Office Recruitment Apply Step

இந்தியன் அஞ்சல் துறை மூலமாக வெளியாகும் Post Man. Mail Guard, Other Post பதவிகளுக்கான அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. இதற்கான நோட்டீஸ் மட்டுமே வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ விண்ணப்ப தேதி தொடங்கிய உடன் நமது இணைய மூலமாக விண்ணப்பம் லிங்க் மற்றும் அதிகாரப்பூர்வ விவரங்களும் கொடுக்கப்படும். அதனால் இங்கே கொடுக்கப்பட்ட தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பிப்ரவரி 2023 தகவல் அனைத்தையும் தெரிந்துகொண்டு, இதற்கான விண்ணப்ப தேதி வரும் வரை காத்திருக்கவும்.

Official Website : www.indiapost.gov.in
Indian Post Notification PDF
Indian Post Vacancy Notice
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES