Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அஞ்சலகம் மூலமாக Staff Car Driver பதவிக்கான 58 காலியிடங்கள் தமிழ்நாடு முழுக்க உள்ள போஸ்ட் ஆபீஸ் மூலம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக தமிழ்நாடு அஞ்சல் துறை பதவிக்கு விண்ணப்பிக்க.

இன்றைய தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு

Department:Tamil Nadu Postal Circle
Job Type:Post Office Jobs
Location:Tamil Nadu
Post Name:Staff Car Driver
Vacancy:58 – Vacancy
Salary:Rs. 19,900 – 63,200/- Per Month
Candidate:Qualified Candidate Only
Age Limit:18 Year To 32 Year Upto
Apply Mode:Offline ( By Postal )

TN Postal Job Qualification

தமிழ்நாடு அஞ்சல் துறை மூலமாக வெளியான Staff Car Driver பதவிக்கு கட்டாயம் நீங்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும். அதேபோல் உங்களிடம் ஓட்டுனர் உரிமை வைத்திருந்தார்கள் மட்டுமே இந்த தமிழ்நாடு அஞ்சல் துறை Staff Car Driver பதவிக்கு விண்ணப்பிக்க முடியும்.

TN Postal Post Selection

தமிழ்நாடு அஞ்சல் துறை மூலமாக வெளியான Staff Car Driver பதவிகளுக்கு, உங்களை Practical Test, Medical Test, Document Verification போன்ற தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைகள் வழங்கப்படும்.

Tamil Nadu Postal Post Date

தமிழ்நாட்டில் வெளியாகிய Staff Car Driver தமிழ்நாடு அஞ்சல் துறை வேலைவாய்ப்பு பதவிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மட்டும் 27.02.2023 ஆம் தேதி முதல் 31.03.2023 ஆம் தேதி வரை, உங்களது விண்ணப்ப படிவத்தை இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு, சரியான முறையில் பூர்த்தி செய்து குறிப்பிட தேதி முடிவடைவதற்குள் அனுப்பி விடவும். மேலும் இதற்கான பிற தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Anjal Thurai Notification
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES