Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு 2023 – சென்னையில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக புதிதாக பல்வேறு காலி இடங்களை கொண்ட சில பதவிகள் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்களுக்காக இங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு தகவலை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு, தமிழ்நாடு முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Anna University
Job Type: University Jobs
Location: Chennai
Post Name: 
  • Research Associate
  • Green Fellow Post
Vacancy: 45 – Vacancy
Qualify: MBA / PG Degree
Salary:Rs. 35,000 – 85,000/- Per Month
Candidate: Qualified Male & Female
Age Limit: Maximum Of 30 Year
Apply Mode: Online Mode
Selection: Interview
Start Date:01-04-2023
Close Date: 15-04-2023
Apply Link: See Below

Anna University Vacancy Details

சென்னையில் செயல்பட்ட வரும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக இந்த பக்கத்தில் Research Associate, Green Fellow Post போன்ற பதவிகளுக்கான 45 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எம்பிஏ அல்லது பிஜி டிகிரிகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக துறை வேலைவாய்ப்பு பதவிகளை நமது இணையம் மூலமாகவே விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

Anna University Latest Post Info

அண்ணா பல்கலைகழகம் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள Research Associate, Green Fellow போன்ற பதவிக்கு மாதம்தோறும் 35 ஆயிரம் முதல் 85 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு மற்றும் சென்னையில் உள்ள தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த பதவிகளுக்கு அதிகபட்சமாக 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

Anna University Latest Post Apply Step

அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக வெளியிடப்பட்டுள்ள Research Associate, Green Fellow போன்ற பதவிகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும், கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளைலிங் மூலமாக நீங்கள் நேரடியாகவே இந்த வேலைகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதன் காரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு தகவலை தெரிந்துகொண்டு, இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை மற்றும் இதற்கான அப்ளிகேஷன் மூலமாக, அனைத்து தகவலையும்  தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

AU Official Notification PDF
AU Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES