Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக பல்வேறு விதமான காலியிடங்கள் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் இந்த மாதத்தில் புதிதாகJunior Research Fellow என்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலியிடங்கள் அண்ணா யுனிவர்சிட்டி மூலமாக இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023

Department: Anna University
Job Type: University Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: Junior Research Fellow
Vacancy: Various Vacancy
Qualify: ME / M.Tech / M.Sc / Related Degree
Salary:Rs. 31,000 – 35,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 28 Year
Apply Mode: Offline Mode
Selection: 
  • Short List
  • Interview
Start Date:02-03-2023
Close Date: 13-03-2023
Apply Link: See Below

Anna University Job Vacancy

அண்ணா யுனிவர்சிட்டி மூலமாக தெரிவிக்கப்பட்ட இந்த Junior Research Fellow பதவிகளுக்கு பல்வேறு விதமான காலியிடங்கள் ME, M.Tech, M.Sc, Related Degree போன்ற  பட்ட மேற்படிப்பு மற்றும் குறிப்பிட்ட பட்டப் படிப்பு படித்த தகுதியானவர்களுக்காக இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க அண்ணா யுனிவர்சிட்டி அமைப்பின் மூலமாக தெரிவிக்கப்பட்ட தகவல்களாகும்.

Anna University Junior Research Fellow

அண்ணா பல்கலை கழகம் மூலமாக வெளியான இந்த வேலைகளுக்கு, மாதம் 35 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் 28 வயதிற்குட்பட்ட இருக்கும் பட்சத்தில் இந்த வேலைக்கு சரியான முறையில் அப்ளை செய்து, உங்களுக்கான தமிழ்நாடு அண்ணா பல்கலைக்கழக வேலைவாய்ப்பு பதவிகளை பெற்று கொள்க.

Anna University JRF Post Apply Step

அண்ணா பல்கலைகழகத்தில் வெளியிடப்பட்ட Junior Research Fellow பதவிகளை இந்த பக்கத்தின் முழுமையான முறையை தெரிந்து கொண்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அப்ளிகேஷன் பார்மை தெளிவாக தெரிந்துகொண்டு, கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் படிவத்தை பூர்த்தி செய்து, சரியான முறையில் அனுப்பி விடவும். அதன் பிறகு Anna University மூலமாக பிற தகவல் தெரிவிக்கப்படும்.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES