Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு அறநிலைய துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அறநிலைய துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அறநிலைய துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு அறநிலைய துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சார்பாக புதிதாக பத்தாம் வகுப்பு தகுதியில் உள்ளவர்களுக்கு, இந்த பக்கத்தில் சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் இதனை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இதற்கு தகுதியுடைய நபர்கள் மட்டும் இந்த Tamil Nadu Hindu Religious and Charitable Endowments அமைப்பு குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் நடைமுறையின் படி, தமிழ்நாடு அறநிலைய துறை வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அறநிலைய துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Hindu Religious and Charitable Endowments
Job Type: TN Govt Jobs
Location: Chennai
Post Name: 
  • Thiruvalagu
  • Watchman
Vacancy: Various
Qualify: SSLC Pass
Salary:Rs. 10,000 – 36,800/- Per Month
Candidate: Related Candidate Only
Age Limit: As Per Norms
Apply Mode: Offline
Selection: Interview
Start Date:28-03-2023
Close Date: 20-03-2023
Apply Link: See Below

Tamil Nadu TNHRCE Latest Recruitment

தமிழ்நாடு இந்து அறநிலைத்துறை அமைப்பின் சார்பாக Thiruvalagu, Watchman போன்ற பதவிகளுக்கான தமிழ்நாடு இந்து அறநிலைய துறை வேலைவாய்ப்புகள் சென்னை மாவட்டத்தில் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த இருந்தாலே போதுமானது.

TNHRCE Various Post Details

Tamil Nadu Hindu Religious and Charitable Endowments அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த பதவிகளுக்கு 10,000 முதல் 36 ஆயிரத்து 800 வரை மாத சம்பளம் தெரிவிக்கப்படும் என்று தமிழ்நாடு இந்து அறநிலைய துறை சார்பாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால் புதிய பதவிக்கு தகுதி உடையவர் மட்டும் இந்த பக்கத்தின் மூலமாக சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

TNHRCE Post Apply Step

தமிழ்நாடு இந்து அறநிலைய அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த Thiruvalagu, Watchman பதவிகளுக்கு நீங்கள் இங்கே குறிப்பிட்ட அனைத்து தகவலையும் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, இங்கு குறிப்பிட்ட Application Form ஐ சரியான முறையில் பூர்த்தி செய்து, இவர்கள் குறிப்பிட்ட முறைகளின் படி உங்கள் விண்ணப்பத்தை அனுப்பி, உங்களுக்கான ததமிழ்நாடு அறநிலைய துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள்.

Notification & Application
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES