Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு Central Bank Of India வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு Central Bank Of India வங்கி வேலைவாய்ப்பு

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா என்ற மத்திய வங்கியின் சார்பாக புதிதாக 5000 அப்ரண்டீஸ் பதவிகள் இந்தியா முழுக்க உள்ள பகுதிகளில் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு இந்தியா முழுக்க உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு Central Bank Of India வங்கி வேலைவாய்ப்பு தகவல் 2023

  • மத்திய Central Bank Of India வங்கியின் சார்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஒடிஷா, ராஜஸ்தான், பீகார் மற்றும் பல்வேறு மாநிலத்தில் இந்த Apprentices பதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • மொத்தமாக 5000 காலி இடங்கள் பட்டப்படிப்பு படித்த நபர்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நீங்கள் பட்டப்படிப்பு அல்லது பட்ட மேற்படிப்பு படிப்புகளை அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழத்தில் படித்த நபர்கள் அப்ளை செய்யலாம்.
  • Central Bank Of India வங்கியின் இந்த அப்ரண்டீஸ் பதவிகளுக்கு பயிற்சி முடியும் வரை ரூ. 10,000 முதல் 15,000/ வரை மாத ஊதியம் தரப்படும்
  • Apprentices பதவிகளுக்கு நீங்கள் 20 வயது முதல் 28 வயது வரை விண்ணப்பிக்கலாம். மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக வயது தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அனைத்து வகுப்பை சார்ந்த நபர்களும், இவர்கள் குறிப்பிட்டுள்ள தேர்வு கட்டணத்தை இணைய மூலமாகவே செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய வங்கியின் 5000 அப்ரண்டீஸ் பதவிகளுக்கு, நீங்கள் இவர்கள் குறிப்பிட்ட இணையா முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்காக இவர்கள் குறிப்பிட்டுள்ள அதிகாரப்பூர் இனைய முகவரி கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக நீங்கள் நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

முக்கிய தேதிகள்:

மத்திய அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த அப்ரண்டீஸ் தமிழ்நாடு Central Bank Of India வங்கி வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிப்பதற்கு முன்பாக, முக்கிய தேதிகளை தெரிந்து கொள்வது மிக முக்கியமானதாகும். அதனால் நீங்கள் சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றால், 19/03/2023-ம் தேதி முதல் 21/04/2023-ஆம் தேதிக்குள் உடனடியாக விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Official Website : centralbankofindia.co.in
Notification PDF
Apply Link
Extended Notification
RELATED ARTICLES