Homeபுதிய வேலைவாய்ப்புதமிழ்நாடு சிட்டி யூனியன் வங்கி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சிட்டி யூனியன் வங்கி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – தென்னிந்திய முழுக்க வெளியிடப்பட்ட City Union Bank அமைப்பின் பல்வேறு விதமான காலி இட விவரங்கள் அனைத்தும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தென்னிந்தியா சிட்டி யூனியன் வங்கி பதவிங்களுக்கு, அந்தந்த தென்னிந்தியா மாநிலத்தில் உள்ள அனைத்து நபர்களும் இந்த City Union Bank பதவிகளை தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு 2023

Department: City Union Bank
Job Type: Bank Jobs
Location: Tamil Nadu & All Over India
Post Name: 
  • Assistant Manager
  • Relationship Manager
  • Branch Manager
  • Other Etc Post
Vacancy: Various Vacancy
Qualify: Any Degree / Master Degree
Salary:Rs. 23,000+ Per Month
Candidate: Male & Female
Age Limit: 22 – 50 Year Upto
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Test
  • Interview
Start Date:10-03-2023
Close Date: 10-04-2023
Apply Link: See Below

South Indian City Union Bank Jobs

தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய முழுக்க இயங்கி வரும் சிட்டி யூனியன் வங்கியின் மூலமாக Assistant Manager, Relationship Manager, Branch Manager, Other Etc Post போன்ற பதவிகளுக்கான பல்வேறு விதமான காலி இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தனியார் வங்கி துறை சார்ந்த பதவி ஆகும். இதற்கு பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN City Union Bank Jobs Other Details

தென்னிந்திய முழுக்க வெளியிடப்பட்ட City Union Bank வேலைகளுக்கு இவர்கள் குறிப்பிட்ட வயது வரம்பிற்குள் உள்ள தகுதியான நபர்கள் மட்டும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இதற்கு 23 ஆயிரத்துக்கு மேல் மாத சம்பளங்கள் தெரிவிக்க தரப்படும் என்று சிட்டி யூனியன் வங்கி தெரிவித்துள்ளது. அதே போல் ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இங்கே விண்ணப்பிக்கலாம்.

TN City Union Bank Post Apply Step

தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய முழுக்க வெளியிடப்பட்ட தமிழ்நாடு சிட்டி யூனியன் வங்கி வேலைவாய்ப்பு பதவிகளுக்கு, நீங்கள் இணையம் மூலமாகவே விண்ணப்பித்துக் கொள்ளலாம். நீங்கள் நேரடியாக இந்த வங்கியின் வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு, இதற்கான நேரடி லிங்க் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, உங்களுக்கான City Union Bank பதவிகளை தேர்வு செய்து விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

City Union Notification & Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES