HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் அமைப்பின் சார்பாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் புதிதாக Clerk, Watchman போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கே அறிவிக்கப்பட்டுள்ள வாட்ச்மேன் மற்றும் கிளர்க் பதவிகளுக்கான வேலை வாய்ப்பு காலி இடங்களை முழுமையான முறையில் தெரிந்துகொண்டு தகுதியானவர்கள் மட்டும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறை வேலைவாய்ப்பு தகவல் 2023

  • தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் சார்பாக வெளியிடப்பட்டுள்ள கிளர்க் மற்றும் வாட்ச்மேன் பதவிகளுக்கு ராணிப்பேட்டை முழுக்க மொத்தமாக 160 காலி இடங்கள் தமிழ்நாடு அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ளது
  • இந்த பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு பத்தாம் வகுப்பு மற்றும் பட்டப் படிப்பு மற்றும் ஏதாவது பட்டப் படிப்பு என்ன படித்த யார் வேண்டுமானாலும் இவர்கள் குறிப்பிட்ட விதிமுறைகளின் படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்
  • நல்ல மாத சம்பளத்தில் நல்ல பதவிகள் இந்த தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் அமைப்பின் சார்பாக இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட வயது வயது வரம்பிற்கு உட்பட்ட நபர்கள் மட்டும், சரியான முறையில் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
  • மேலும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள Clerk, Watchman பதவிகளுக்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும், எந்த ஒரு எழுத்து தேர்வும் கிடையாது, நேர்முக தேர்வு மூலமாக உங்களை இந்த பதவிகளுக்கு தேர்வு செய்து, உங்களுக்கான பதவிகள் வழங்கப்படும்.

TNCSC விண்ணப்பிக்கும் முறை:

ராணிப்பேட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சிவில் சர்வீஸ் கார்ப்பரேஷன் அமைப்பின் சார்பாக இங்கே 160 காலி இடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. அதனைப் பற்றிய முழு தகவலை மேலே நாம் தெரிந்து கொண்டோம். இந்த பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைத்தால், இவர்களுக்கு குறிப்பிட்டுள்ள தபால் முகவரிக்கு உங்கள் விண்ணப்ப படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பவும்.

TNCSC Post முக்கிய தேதிகள்:

அனைத்து வேலைவாய்ப்பு பதவிகளுக்கும் விண்ணப்ப தேதி என்பது மிக முக்கியமானதாகும். அதன் அடிப்படையில் இந்த ராணிப்பேட்டை மாவட்ட தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் துறை வேலைவாய்ப்பு பதவிக்கான விண்ணப்ப தேதி மிக முக்கியமானதாகும். அதனால் 06.04.2023 ஆம் தேதி முதல் 03.05.2023-ம் தேதிக்குள், உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பவும். மேலும் இதற்கான பிற தகவல் அனைத்தும் கீழ் உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

Official Website : tncsc.tn.gov.in
TNCSC Official Notification PDF
RELATED ARTICLES