HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு தேசிய மலேரியா ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு தேசிய மலேரியா ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

National Institute of Malaria Research என்ற தேசிய மலேரியா ஆராய்ச்சி துறையின் சார்பாக தமிழ்நாட்டில் அதாவது சென்னை மாவட்டத்தில் புதிதாக காலியிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இங்கே இந்த அமைப்பின் சார்ந்த அனைத்து விதமான காலி இடங்கள், சம்பள விவரங்கள் மற்றும் அனைத்து விதமான தகவலையும் முழுமையான முறையில் கீழே கொடுத்துள்ளோம். அதனை முழுமையாக தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு தேசிய மலேரியா ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023

  • தேசிய மலேரியா ஆராய்ச்சி துறையின் சார்பாக சென்னையில் அறிவிக்கப்பட்டுள்ள Multi Tasking Staff என்ற பதவிக்கு, மொத்தமாக ஒரு காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது மத்திய அரசின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவலாகும்.
  • இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளா Multi Tasking Staff வேலைகளுக்கு பத்தாம் வகுப்பு அல்லது பன்னிரண்டாம் வகுப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அவர்கள் மட்டுமே இதற்கு சரியான முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
  • National Institute of Malaria Research என்ற அமைப்பின் இந்த MTS வேலைகளுக்கு மாதம்தோறும் ரூபாய் 15 ஆயிரத்து 800 ரூபாய் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக இந்த Multi Tasking Staff பதவிக்கு 25 வயது வரை அப்ளை செய்து கொள்ளலாம்.
  • இங்கே தெரிவிக்கப்பட்டள்ள Multi Tasking Staff பதவிகளுக்கு நீங்கள் விண்ணப்பித்த பிறகு, உங்களை Walk In Interview முறைகளின் மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான பதவிகள் வழங்கப்டும்.

MTS விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேசிய மலேரியா ஆராய்ச்சி துறை அமைப்பின் Multi Tasking Staff பதவிகளுக்கு, நீங்கள் இங்கே குறிப்பிட்டுள்ள அனைத்து தகவலையும், முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, இவர்கள் குறிப்பிட்ட தேதியில் சரியான முறையில் நேரில் சென்று, நேர்காணலில் வெற்றி பெற்று, உங்களுக்கான MTS பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

MTS முக்கிய தேதி:

தேசிய மலேரியா ஆராய்ச்சி துறை அமைப்பின் இந்த Multi Tasking Staff பதவிக்கு நீங்கள் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது இணைய மூலமாகவோ விண்ணப்பிக்க தேவை கிடையாது. நேரடியாக நேர்முக தேர்வு நடைபெறும் பொழுது, இவர்கள் குறிப்பிட்ட சான்றிதழ் நகல்களை எடுத்துச் சென்று, நேர்காணலில் பங்கேற்றுக் கொள்ளுங்கள். அதனால் நேர்காணலானது 17.04.2023 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதன் காரணமாக இதற்கு தகுதியானவர்கள் அன்றைய நாளில், நேர்காணலில் கலந்து கொண்டு வெற்றி பெறுக.

NIMR Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES