Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு குழந்தை பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு குழந்தை பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு

Tamilnadu District Child Protection Unit Velaivaippu 2023 – District Child Protection Unit என்ற அமைப்பின் சார்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள Phychologist, Therapist, Cook Post போன்ற பதவிகளை இந்த பக்கத்தின் மூலமாக முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, தமிழ்நாடு குழந்தை பாதுகாப்பு துறை வேலை பதவிகளுக்கு நீங்கள் சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த பதவிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் அனைவருக்கும் இந்த பக்கத்தில்  பதவிகளை தெரிந்து கொண்டு அப்ளை செய்து கொள்க.

Tamilnadu District Child Protection Unit Velaivaippu 2023

Department: District Child Protection Unit
Job Type: TN Govt Jobs
Location: Vellore ( Tamil Nadu )
Post Name: 
  • Phychologist
  • Therapist
  • Cook Post
Vacancy: Four Vacancy
Qualify: 8th / Any Degree / Master Degree
Salary:Rs. 10,000 – 15,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 35 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Based On Merit
  • Interview
Start Date:10-03-2023
Close Date: 31-03-2023
Apply Link: See Below

Vellore DCPU Latest Vacancy

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறையின் மூலமாக Phychologist, Therapist, Cook Post போன்ற பதவிகள் வேலூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த குழந்தைகள் பாதுகாப்புத்துறை வேலைகளுக்கு மொத்தமாக நான்கு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கு எட்டாம் வகுப்பு, ஏதாவது பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு படித்த நபர்கள் அனைவரும்  அப்ளை செய்யலாம்.

Vellore DCPU Post Other Details

இங்கு தெரிவிக்கப்பட்ட வேலூர் மாவட்ட Tamilnadu District Child Protection Unit Velaivaippu பதவிக்கு மாதம் தோறும் பத்தாயிரம் முதல் 15 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பதவிகளுக்கு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Vellore DCPU Post Apply Step

தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பின் மூலமாக வேலூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு நீங்கள் இவர்கள் குறிப்பிட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பிய பிறகு, இவர்கள் குறிப்பிட்ட தேதிகளில் நேர்முகத் தேர்வுகளில் பங்கேற்று, உங்களுக்கான வேலூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Notification Link
Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES