Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மின் ஆளுமை முகமை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu e-Governance Agency என்று தெரிவிக்கப்படும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலமாக சென்னை மாவட்டத்தில் புதிதாக தமிழ்நாடு அரசு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழ்நாடு மின் ஆளுமை துறையில் எப்போதாவது ஒருமுறை மட்டுமே பதவிகள் வெளியாகும். அதன் அடிப்படையில் புதிதாக இந்த மாதத்தில் புதிய TNEGA பதவிகள் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை துறை வேலைவாய்ப்பு 2023 

Department: Tamil Nadu e-Governance Agency
Job Type: TN Govt Jobs
Location: Chennai
Post Name: 
  • Programmer Post
  • Assistant Programmer
  • Database Administrator
  • Document Assistant
Vacancy: 06 Vacancy
Qualify: B.Sc, / BE / B.Tech / ME / M.Tech in CSE / IT, M.Sc, MCA, MBA
Salary:Rs. 20,000 – 60,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: As Per Norms
Apply Mode: Email
Selection: Interview
Start Date:05-03-2023
Close Date: 20-03-2023
Apply Link: See Below

Tamil Nadu e-Governance Agency Jobs

Tamil Nadu e-Governance Agency மூலமாக Programmer, Assistant Programmer, Database Administrator, Document Assistant போன்ற பதவிகள் சென்னையில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 6 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி B.Sc, BE / B.Tech / ME / M.Tech in CSE / IT, M.Sc, MCA, MBA போன்ற படிப்புகள் படித்து தகுதியானவர்கள் யார் வேண்டுமானாலும் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNEGA Latest Jobs Other Details

இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு e-governance ஏஜென்சியின் Programmer, Assistant Programmer, Database Administrator, Document Assistant போன்ற பதவிகளுக்கு மாதம் தோறும் அந்தந்த துறைகள் சார்ந்த பதவிகள் ரீதியில் 20 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தகுதி உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

TNEGA Latest Post Apply Step

தமிழ்நாடு e-governance ஏஜென்சி மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு நீங்கள் மின்னஞ்சல் முகவரி மூலமாக விண்ணப்பித்து கொள்ளலாம். பின்னர் அதற்கு முன்பாக இங்கே குறிப்பிட்ட அனைத்தையும் தெரிந்து கொண்ட பிறகு, மின்னஞ்சல் மூலமாக அவர்கள் குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்றி விண்ணப்பித்து, அவர்கள் குறிப்பிடும் தேதிகளில் நேர்காணல் சென்று, அதில்  வெற்றி பெறும் தருவாயில், நீங்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெறுவீர்கள்.

Official Notification
TNEGA Post Other Details 
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES