தமிழ்நாடு எம்பிளாய்மென்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைந்துள்ளது. இந்த வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மூலமாக வேலைவாய்ப்புகளை பதிவு செய்யும் நபர்கள் பலர். அதன் அடிப்படையில் இப்பொழுது தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக புதிதாக வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு எம்பிளாய்மென்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு 2023
Department: | Thanjavur Employment Office |
Job Type: | TN Govt Jobs |
Location: | Thanjavur |
Post Name: | Office Assistant |
Vacancy: | 02 – Vacancy |
Qualify: | Should Be Pass 8th |
Salary: | Rs. 15,700 – 50,000/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | 18 – 34 Year |
Apply Mode: | Offline |
Selection: | Interview |
Start Date: | 03-03-2023 |
Close Date: | 21-03-2023 |
Apply Link: | See Below |
Thanjavur Employment Office Job Vacancy
தஞ்சாவூர் எம்பிளாய்மெண்ட் ஆபீஸ் மூலமாக வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசு வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பமுள்ளவர்கள் இங்கே குறிப்பிட்ட அனைத்து தகவலையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். இங்கே ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலைகளுக்கான இரண்டு காலியிடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. அதனை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
Employment Office Office Assistant Vacancy
இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு எம்பிளாய்மென்ட் ஆபீஸ் வேலைவாய்ப்பு பதவிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருந்தால் போதுமானது. எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்களுக்கு இந்த ஆபீஸ் அசிஸ்டன்ட் பதவிக்கே 15 ஆயிரத்து 700 முதல் 50 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
Thanjavur Employment Office Post Apply Step
தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளியான ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலைகளை இந்த பக்கத்தின் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, இந்த அமைப்பு குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அல்லது நேரடியாகச் சென்று இந்த பதவிக்கு விண்ணப்பித்து கொள்ளலாம். அதற்கு முன்பாக இதற்கான விண்ணப்ப படிவம் மற்றும் இதற்கான விண்ணப்பிக்கும் முறை கீழே அதிகாரப்பூர்வ அறிக்கையில் முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
Official Notification PDF |
Related Arasu Velaivaippu |