தமிழ்நாடு காந்திகிராம கிராமப்புற வேலைவாய்ப்பு 2023 – The Gandhigram Rural Institute மூலமாக சில பதவிக்கான காலிட விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இங்க கொடுக்கப்பட்டுள்ள பதவிக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, பதவிகள் பெயர் மற்றும் பிற சமந்தப்பட்ட அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு காந்திகிராம கிராமப்புற வேலைவாய்ப்பு 2023
Department: | The Gandhigram Rural Institute |
Job Type: | TN Govt Jobs |
Location: | Dindigul |
Post Name: |
|
Vacancy: | Various |
Qualify: | Under Graduate / Post Graduate |
Salary: | Rs. 18,000/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | As Per Norms |
Apply Mode: | Offline / Email |
Selection: | Interview Only |
Start Date: | 02-03-2023 |
Close Date: | 15-03-2023 |
Apply Link: | See Below |
The Gandhigram Rural Institute Jobs
The Gandhigram Rural Institute மூலமாக திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அமைப்பின் வேலைக்கு பல்வேறு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. காந்திகிராம கிராமப்புற அமைப்பின் மூலம் வெளியான Field Worker Post, Administrative Assistant பதவிக்கு தகுதியானவர்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Dindigul GRI Post Recruitment
இங்கே குறிப்பிடப்பட்ட Field Worker, Administrative Assistant பதவிக்கு குறிப்பிட்ட பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவருக்கும், ரூ 18,000/- சம்பளம் சம்பளம் தரப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் குறிப்பிட்ட வயது வரம்பு வரை உள்ளவர்கள் மட்டும் தெளிவான முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
Dindigul GRI Post Apply Step
தமிழ்நாடு காந்திகிராம கிராமப்புற அமைப்பின் இந்த வேலைகளுக்கு நீங்கள் தபால் மூலம் அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான அனைத்து வாய்ப்புகளும் கீழே உள்ள லிங்கில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளதாக. அதன் மூலமாக நீங்கள் நேரடியாக இந்த தமிழ்நாடு காந்திகிராம கிராமப்புற வேலைவாய்ப்பு பதவிக்கு சரியான முறையில் விண்ணப்பித்து, நேர்காணலில் பங்கு பெற்று, வெற்றி பெற்று இந்த பதவியை பெற்றுக் கொள்ளுங்கள்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |