தமிழ்நாடு இந்து அறநிலைய துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை அமைப்பின் சார்பாக சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் புதிதாக இந்து அறநிலை துறை வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நமது இணையம் மூலமாக இந்த மாதத்தில் வெளியான புத்தம்புதிய இந்த Tamil Nadu Hindu Aranilaya Thurai வேலையை நாம் தெரிந்து கொண்டும். அதன்படி புதிதாக வெளியாகிய சென்னை மாவட்ட Hindu Aranilaya Thurai வேலைவாய்ப்பு தகவலும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்து அறநிலைய துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Hindu Aranilaya Thurai |
Job Type: | TN Govt Jobs |
Location: | Chennai ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | 07 – Vacancy |
Qualify: | 10th / 12th / Any Degree |
Salary: | Rs. 15,700 – 58,600/- Per Month |
Candidate: | Tamil Nadu Male & Female |
Age Limit: | You Can Apply 18 To 45 Year |
Apply Mode: | Offline Mode |
Selection: |
|
Start Date: | 20-02-2023 |
Close Date: | 23-03-2023 |
Apply Link: | See Below |
Chennai Hindu Aranilaya Thurai Job Details
சென்னை இல் அமைந்துள்ள மிக பிரபலமான கோவில் மூலமாகா Junior Assistant, Tamil Pulavar, Thavil & Etc போன்ற பதவிகளுக்கான தமிழ்நாடு இந்து அறநிலைய துறை வேலைவாய்ப்பு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக ஏழு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, ஏதாவது பட்டப்படிப்பு போன்ற படிப்புகளில் அந்தந்த துறைசார்ந்த பதவிகளுக்கு ஏற்ப கல்வி தகுதி உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Hindu Aranilaya Thurai Post Other Info
தமிழ்நாடு இந்து அறநிலை துறை அமைப்பின் கீழ் வெளியான இந்த Junior Assistant, Tamil Pulavar, Thavil பதவிகளுக்கு மாதம் தோறும் 15 ஆயிரத்து 700 முதல் 58,600 வரை மாத சம்பளமாக தரப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் குறிப்பிட்ட பதவிகளுக்கு தமிழ்நாடு மற்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதிகபட்சமாக 45 வயது வரை அப்ளை செய்து கொள்ளலாம்.
Chennai Aranilaya Thurai Jobs Apply Step
புத்தம் புதியதாக வெளியாகிய இந்த தமிழக இந்து அறநிலைத்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு கட்டாயம் நீங்கள் இந்த அமைப்பு குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாக உங்களது விண்ணப்பத்தை அனுப்பி, அதன் மூலமாக நீங்கள் சார்ட் லிஸ்ட் மற்றும் இன்டர்வியூ மூலமாக தேர்வு ஆகாலம். அதனால் கீழே குறிக்கப்பட்ட அதிகாரபூர்வ தகவலை தெரிந்து கொண்டு, அதில் உள்ள அப்ளிகேஷன் ஃபார்ம் ஐ சரியாக தெரிந்துகொண்டு, அதனை டவுன்லோட் செய்து சரியான முறையில் பூர்த்தி செய்து, அதிகாரபூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தபால் மூலம் உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விடவும்.
Official Website : hrce.tn.gov.in |
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |