Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ஐசிஐசிஐ வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஐசிஐசிஐ வங்கி வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஐசிஐசிஐ வங்கி வேலைவாய்ப்பு 2023 – இந்திய முழுக்க ஐசிஐசிஐ வங்கியின் மூலமாக புதிதாக Industrial Trainee, Relationship Manager, Regional Head போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிட விவரங்களை இந்த பக்கத்தில் முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, சரியான முறையில் விண்ணப்பித்து, தமிழ்நாடு ஐசிஐசிஐ வங்கி வேலைகளை பெற்றுக் கொள்க.

புத்தம் புதிய தமிழ்நாடு ஐசிஐசிஐ வங்கி வேலைவாய்ப்பு 2023

Department:ICICI Bank
Job Type:Bank Jobs
Location:All Over India
Post Name:
  • Industrial Trainee
  • Relationship Manager
  • Regional Head
  • Other Etc Post
Vacancy:Various
Salary:Rs.23,000 – 56,000+ Per Month
Candidate:Qualified Male & Female
Age Limit:As Per Norms
Apply Mode:Online Mode

Tami Nadu ICICI Qualification

தமிழ்நாடு மற்றும் இந்தியா முழக்கம் வெளியிடப்பட்டுள்ள ஐசிஐசிஐ வங்கியின் பதவிக்கு, இந்த வங்கி குறிப்பிட்ட பட்டப்படிப்பு அல்லது பட்டம் மேற்படிப்பு அல்லது ஏதாவது பட்டப் படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

Tamil Nadu ICICI Bank Selection

ICICI வங்கியின் தமிழ்நாடு வேலைவாய்ப்புகளை நீங்கள் நேர்காணல் மூலமாக பெற்றுக் கொள்ளலாம். மேலும் நேர்காணல் நடைபெற்ற பிறகு உங்களது சான்றிதழ் சரிபார்ப்பு ICICI வங்கி மூலமாக சரிபார்க்கப்பட்டு, அதற்குப் பிறகு உங்களுக்கான பதவி வழங்கப்படும்.

Tamil Nadu ICICI Important Details

கூடிய விரைவில் இதற்கான விண்ணப்பம் முடிந்து கூடும். அதன் காரணமாக உடனே ஐசிஐசிஐ வங்கியின் தமிழ்நாடு பதவிகளுக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளைலிங் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிக்கையும் கீழே உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.

ICICI Notification & Apply Link
Related Puthiya Velaivaippu
RELATED ARTICLES