தமிழ்நாடு இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023 – இந்தியன் வங்கி தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க இயங்கிவரும் ஒரு பொதுத்துறை வங்கி ஆகும். இந்த வங்கியின் கீழ் பல்வேறு விதமான காலியிடங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இங்கே வேலூர் திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து இந்தியன் வங்கி பதவிகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2023
Department: | Indian Bank |
Job Type: | Bank Jobs |
Location: | Vellore, Tirupathur, Ranipet |
Post Name: |
|
Vacancy: | 08 – Vacancy |
Qualify: | 10th / BA / B.Com |
Salary: | Rs. 8,000 – 12,000/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | 22 – 40 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 02-03-2023 |
Close Date: | 13-03-2023 |
Apply Link: | See Below |
Tamil Nadu Indian Bank Recruitment
இந்தியன் வங்கியின் மூலமாக Office Assistant, Attender போன்ற பதவிகளுக்கான காலியிடங்கள் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை போன்ற பகுதிகளில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அந்தந்த பதவிகள் விகிதத்தில் 10th, BA, B.Com போன்ற படிப்புகள் படித்தவர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
TN Indian Bank Post Other Details
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியன் வங்கி Office Assistant, Attender பதவிகளுக்கு மாத சம்பளமாக 8 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே தரப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள சரியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெளிவான முறையில் தெரிந்துகொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
TN Indian Bank Post Apply Step
இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு பதவிகளுக்கு, நீங்கள் இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், சரியான முறையில் விண்ணப்பித்து, அதற்குரிய எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வின் மூலமாக உங்களுக்கான இந்தியன் வங்கி பதவிகள் வழங்கப்படும்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |