Tamilnadu Job Fair 2023 – தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு இணைய மூலமாக மாதந்தோறும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் படி இந்த மார்ச் மாதத்திற்கான வேலைவாய்ப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு முகாம் செய்திகள் 2023
இந்த தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு இணையும் பல்வேறு மாவட்டங்கள் வாரியாக வேலைவாய்ப்பு முகாம்களை மாதம் தோறும் நடத்தி வருகிறது. அதன் அடிப்படையில் இங்கே சிவகங்கை மற்றும் திருவண்ணாமலையில் வேலைவாய்ப்பு முகாம் வெளியாகி உள்ளது.
அதன்படி சிவகங்கை மற்றும் திருவண்ணாமலை பகுதியில் உள்ள உங்கள் மாவட்ட நபர்கள் அனைவரும் உங்கள் மாவட்டத்தில் வெளியாகிய இந்த வேலை முகாமில் மார்ச் 25ஆம் தேதி கலந்து கொண்டு, உங்களுக்கான தனியார் பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
கீழே இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் மற்றும் இதற்கான விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதற்கான முக்கியமான எண்கள் அனைத்தும் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தெரிந்து கொண்டு திருவண்ணாமலை மற்றும் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு முகாம்களை தெரிந்து கொள்ளுங்கள்.
அதனால் இந்த தமிழ்நாடு தனியார் வேலை வாய்ப்பு மையத்தின் இணையத்தில் நீங்கள் பதிவு செய்து கொண்டு, உங்கள் மாவட்டத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் நீங்கள் கலந்து கொள்ளுங்கள். நீங்கள் இதில் ரெஜிஸ்டர் செய்து நல்லதாகும்.
Official Details & Registration Link |