தமிழ்நாடு குடிநீர் வாரிய வேலைவாய்ப்பு 2023 – சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தின் மூலமாக இந்த பக்கத்தில் மத்திய அரசின் சார்பாக புதிதாக சில பயிற்சித் துறை சார்ந்த வேலைவாய்ப்பு காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள குடிநீர் வாரிய மத்திய அரசு வேலைவாய்ப்பு தகவல்களை முழுமையான முறையில் தெரிந்து கொண்டு, இதற்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு குடிநீர் வாரிய வேலைவாய்ப்பு 2023
Department: | Chennai Metropolitan Water Supply And Sewerage Board |
Job Type: | Central Govt Jobs |
Location: | Chennai |
Post Name: | Graduate & Diploma Apprentice |
Vacancy: | 108 – Vacancy |
Qualify: | BE / B.Tech / Diploma / Related Degree |
Salary: | Rs. 8,000 – 9,000/- Per Month |
Candidate: | Qualified Candidate Only |
Age Limit: | As Per Norms |
Apply Mode: | Online Mode |
Selection: | Interview |
Start Date: | 01-04-2023 |
Close Date: | 30-04-2023 |
Apply Link: | See Below |
Tamil Nadu CMWSSB Latest Post Details
மத்திய அரசின் சார்பாக இந்த பக்கத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரிய வேலைவாய்ப்பு சார்ந்த Graduate & Diploma Apprentice பதவிகளுக்கான 108 காலியிடங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.. இங்கே கொடுக்கப்பட்டுள்ள காலியிடம் அனைத்தும் மத்திய அரசின் மூலமாக அறிவிக்கப்பட்ட காலியிடங்கள். அதேபோல் இதற்கு BE, B.Tech, Diploma, Related Degree போன்ற தொழில் கல்வி அல்லது டிப்ளமோ படிப்புகள் படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.
Chennai CMWSSB Post Other Details
இங்கே அறிவிக்கப்பட்டுள்ள இந்த குடிநீர் வாரிய சார்ந்த பதவிகளுக்கு மாதம்தோறும் பயிற்சி முடியும் வரை 8000 முதல் 9000 வரை மாதம் மாத சம்பளம் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை சென்னை மாவட்டத்தில் பெற்றுக் கொள்ளலாம். மேலும் இதற்கான பிற சம்பந்தப்பட்ட அனைத்து விவரமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
Chennai CMWSSB Post Apply Step
சென்னையில் அமைந்துள்ள பெருநகர குடிநீர் வாரியம் மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த பதவிக்கு நீங்கள் இணைய மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கான அதிகாரபூர்வ அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக நீங்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான பதிலை சரியான முறையில் பெற்றுக் கொள்ளலாம் மேலும் இதற்கான தகவல் அளித்த கீழே உள்ளது
Official Notification PDF |
Apply Link |
Diploma & Graduate Apprentice Post Login Link |
Related Arasu Velaivaippu |