தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023 – District Health Production Unit மூலமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக பல்வேறு விதமான தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறை சார்ந்த வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலையை இந்த பக்கத்தின் மூலமாக முழுமையாக தெரிந்து கொண்டு, இந்த தமிழ்நாடு குழந்தை பாதுகாப்புத் துறை வேலைகளுக்கு விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இங்கே விண்ணப்பித்துக் கொள்க.
தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு 2023
Department: | District Health Production Unit |
Job Type: | TN Govt Jobs |
Location: | Coimbatore |
Post Name: |
|
Vacancy: | Various Vacancy |
Qualify: | 12th / Diploma / LLB |
Salary: | Rs. 13,240 – 27,804/- PM |
Candidate: | Tamil Nadu Candidate |
Age Limit: | Maximum Of 40 Year |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: | Interview Only |
Start Date: | 27-02-2023 |
Close Date: | 13-03-2023 |
Apply Link: | See Below |
Coimbatore DCPU Job Vacancy
கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் District Health Production Unit மூலமாக Legal Officer, Probation Officer, Assistant Post, Data Entry Operator போன்ற பதவிகளுக்கான பல்வேறு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பன்னிரண்டாம் வகுப்பு, டிப்ளமோ, எல்எல்பி போன்ற படிப்புகள் படித்து துறைசார்ந்த பதவிகளுக்கு நீங்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான தகவல்கள் அனைத்தும் கீழே உள்ள அதிகாரபூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Coimbatore DCPU Post Other Details
மேலும் இந்த District Health Production Unit மூலமாக Legal Officer, Probation Officer, Assistant Post, Data Entry Operator வேலைகளுக்கு 13 ஆயிரத்து 240 முதல் 27,804 வரை மாத சம்பளமாக தரப்படும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான முறையில் 40 வயதிற்கு உட்பட்ட நபர்கள் விண்ணப்பித்து பெறலாம். இங்கே அதற்காக அனைத்து தகவலையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
Coimbatore DCPU Post Apply Step
கோவை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு துறை வேலைவாய்ப்பு பதவிகளுக்கு நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். இணையம் மூலமாகவோ அல்லது மின் அஞ்சல் மூலமாகவோ இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடாது. அதன் காரணமாக இங்கே Official Notification மற்றும் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே குறிப்பிட்ட DCPU Application Form ஐ சரியாகப் பூர்த்தி செய்து, அதிகாரப்பூர்வ அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப முகவரிக்கு அனுப்பி விடவும். பிறகு அவர்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படும் தேதியில் நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள்.
Official Notification PDF |
DCPU Application Form |
Related Arasu Velaivaippu |