தமிழ்நாடு மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு 2023 – அரியலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் புதிதாக வேலைவாய்ப்பு காலி இடம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வேலைக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கவும்.
தமிழ்நாடு மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு 2023
Department: | Govt Medical College & Hospital |
Job Type: | TN Govt Jobs |
Location: | Ariyalur ( Tamil Nadu ) |
Post Name: |
|
Vacancy: | Three Vacancy |
Qualify: | 8th / 10th / 12th |
Salary: | Rs. 6,400 – 10,000/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | 21 To 40 Year Upto |
Apply Mode: | Offline ( By Postal ) |
Selection: |
|
Start Date: | 13-03-2023 |
Close Date: | 24-03-2023 |
Apply Link: | See Below |
Ariyalur Govt Medical College Jobs
தமிழ்நாடு அரசின் மூலமாக பல்வேறு விதமான அரசு மருத்துவ கல்லூரிகள் இயங்கி வருகிறது. அதில் ஒன்றான அரியலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் இப்பொழுது புதிதாக Multipurpose Helper, Security Guard Post போன்ற பதவிக்கான மூன்று காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள், பத்தாம் வகுப்பு , 12 ஆம் வகுப்பு படித்தவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
Ariyalur Govt Medical College Other Details
இங்க தெரிவிக்கப்பட்டுள்ள அரியலூர் மாவட்ட தமிழ்நாடு மருத்துவ கல்லூரி வேலைவாய்ப்பு பதவிக்கு 6400 முதல் 10 ஆயிரம் வரை மாத சம்பளங்கள் தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இதற்கு தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளலாம். முக்கியமாக 21 வயது முதல் 40 வயது வரை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பதவிக்கு அப்ளை செய்து கொள்ளலாம்.
Ariyalur Medical College Post Apply Step
இங்கே தெரிவிக்கப்பட்ட அரியலூர் மாவட்ட மருத்துவ அரசு கல்லூரி வேலைவாய்ப்புகளை முழுமையாக நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். அதன் அடிப்படையில் இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளை நீங்கள் தெரிந்துகொண்டு, இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷன் ஃபார்ம் சரியான முறையில் பூர்த்தி செய்து, சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
Official Notification PDF |
Application Form |
Related Arasu Velaivaippu |