Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu District Health Society அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு மருத்துவமனை சார்ந்த Medical Officer, Health Inspector, Assistant வேலைக்கான விவரங்கள் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு மருத்துவ துறை சார்ந்த வேலைகளுக்கு தகுதியான நபர்கள் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Salem ( Tamil Nadu )
Post Name: 
  • Medical Officer
  • Health Inspector
  • Assistant Post
Vacancy: 84 – Vacancy
Qualify: 8th / 12th / MBBS / Any Degree
Salary:Rs. 8,500 – 60,000/- Per Month
Candidate: Qualified Male & Female
Age Limit: Maximum Of 50 Year
Apply Mode: Offline Mode
Selection: Interview
Start Date:01-03-2023
Close Date: 10-03-2023
Apply Link: See Below

TN Medical Department Jobs

தமிழ்நாடு மருத்துவ அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட Medical Officer, Health Inspector, Assistant போன்ற பதவிக்காக மொத்தமாக 84 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது சேலம் மாவட்டத்தில் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இந்த வேலைகளுக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்தவர்கள் முதல் பன்னிரண்டாம் வகுப்பு எம்பிபிஎஸ் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் அனைவரும் இங்கே தமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது.

TN District Health Society Post Other Details

Tamil Nadu District Health Society மூலமாக சேலம் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிக்கு மாதம்தோறும் 8500 முதல் 60 ஆயிரம் வரை அந்தந்த துறைகள் சார்ந்த பதவிகளுக்கு சம்பளம் வழங்கப்படும். உயர்ந்த பதவிகளுக்கு மாத சம்பளம் மாறுபடும். இதனை கீழே அதிகாரபூர்வ தகவல் மூலமாக தெரிந்து கொண்டு அப்ளை செய்து கொள்க.

TN District Health Society Post Apply Step

தமிழ்நாடு மருத்துவ அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட Medical Officer, Health Inspector, Assistant போன்ற பதவிகளுக்கு,  நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதற்கு இணையம் மூலமாக விண்ணப்பிக்க முடியாது. அதன் காரணமாக கீழே கொடுக்கப்பட்டுள்ள அப்ளிகேஷனை டவுன்லோட் செய்து, சரியான முறையில் பூர்த்தி செய்து அதனை அவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES