தமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு 2023 – Tamilnadu District Health Society மூலமாக அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு விதமான காலியிடங்கள் வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் நமது இணையம் மூலமாகவே அந்தந்த மாவட்டம் தோறும் வெளியாகிய தமிழ்நாடு மருத்துவ துறை சார்ந்த வேலைகளை தெரிந்து கொள்ளுங்கள். இந்த பக்கத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெளியாகிய Erode District Health Society பதவிகளை பற்றிய தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Erode District Health Society |
Job Type: | TN Govt Jobs |
Location: | Erode ( Tami Nadu ) |
Post Name: |
|
Vacancy: | 73 – Vacancy |
Qualify: | 8th / 10th / 12th / Diploma / Related Degree |
Salary: | Rs. 8,000 – 60,000/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | As Per Norms |
Apply Mode: | Offline |
Selection: |
|
Start Date: | 09-03-2023 |
Close Date: | 24-03-2023 |
Apply Link: | See Below |
Erode District Health Society Jobs
Erode District Health Society மூலமாக ஈரோடு மாவட்டம் முழுக்க MMU Attender, MMU Driver, Supportive Staff, Office Assistant, Staff Nurse, Medical Officer, Quality Manager, Urban Health Manager, Health Inspector, Dental Assistant, LMHC Attender போன்ற பதவிக்கான காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மொத்தமாக 73 காலிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பதவிக்கு எட்டாம் வகுப்பு கல்வி தகுதி முதல் பட்டப் படிப்பு, பட்டம் மேற்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் அப்ளை செய்யலாம்.
Erode District Health Society Latest Vacancy
இங்கே தெரிவிக்கப்பட்ட Erode District Health Society பதவிகளுக்கு அதிகபட்சம் 18 ஆயிரம் முதல் 60 வரை மாத சம்பளம் அந்தந்த துறைகள் சார்ந்து தரப்படும். ஆனால் இதற்கான சம்பள விகிதத்தை உங்கள் பதவிக்கு ஏற்ப கீழே உள்ள அதிகாரப்பூர்வ தகவல்களின்படி தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு குறிப்பிட்ட வயதிற்குள் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.
Erode TN DHS Post Apply Step
தமிழ்நாடு மருத்துவ துறை வேலைவாய்ப்பு பதவிக்கு அதாவது Erode District Health Society பதவிகளுக்கு நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதனால் கீழே குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கை மற்றும் அப்ளிகேஷன் ஃபார்மே ஐ சரியான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, அதில் குறிப்பிட்ட விண்ணப்பிக்கும் முறையை பின்பற்றி சரியான முறையில் உங்கள் விண்ணப்பத்தை அவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு அனுப்பி விடவும்.
Notification & Application Form |
Related Arasu Velaivaippu |