Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மத்திய சிறை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய சிறை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய சிறை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மத்திய சிறை துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் சில முக்கியமான மாவட்டத்தில் சிறைத்துறை அமைந்துள்ளது. அந்தந்த சிறை துரையின் மூலமாக வருட வருடம் பல்வேறு விதமான காலியிடங்கள் வெளியீடப்பட்டு வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்திலிருந்து கோவை மத்திய சிறையில் மூலமாக புதிதாக பதவி வெளியிடப்பட்டுள்ளது. இந்த மத்திய சிறை பதவிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் அப்ளை செய்து கொள்ளலாம்.

தமிழ்நாடு மத்திய சிறை துறை வேலைவாய்ப்பு 2023

Department: Coimbatore Central Prison
Job Type: TN Govt Jobs
Location: Coimbatore ( Tamil Nadu )
Post Name: Night Watchman
Vacancy: Various
Qualify: Should Be Pass 8th & Tamil Read & Write
Salary:Rs. 18,000+ Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 32 Year
Apply Mode: Offline
Selection: 
  • Short List
  • Interview
Start Date:23-02-2023
Close Date: 28-02-2023
Apply Link: See Below

Tamil Nadu Central Prison Vacancy

கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு மத்திய சிறைச்சாலை மூலமாக Night Watchman பதவிகளுக்கான காலி இடங்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருக்கவேண்டும் மற்றும் தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதுமானது. மேலும் இதற்கு அனைவரும் இதன் மூலமாக மத்திய சிறைச்சாலை வேலைக்கு அப்ளை செய்து கொள்க.

TN Central Prison Recruitment Details

தமிழக மத்திய சிறைச்சாலையில் மூலமாக வெளியாகும் Night Watchman பதவிகளுக்கு நல்ல சம்பளம் கொடுக்கப்படும். மேலும் 32 வயது வரை இதற்கு அப்ளை செய்து கொள்ளலாம். மேலும் அந்தந்த வகுப்பு வாரியாக வயது தளர்வு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அனைத்து தகவலையும் தெளிவாக அறிந்து கொண்ட பிறகு அப்ளை செய்து கொள்க.

TN Central Prison Recruitment Apply Step

Night Watchmanதமிழ்நாடு மத்திய சிறை துறை வேலைவாய்ப்பு பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இங்கே கொடுக்கப்பட்ட அனைத்தையும் முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, தபால் மூலமாகவோ அல்லது நேரடி முறை மூலமாகவோ, இங்கே கொடுக்கப்பட்ட விண்ணப்ப முகவரிக்கு சரியான முறையில், உங்களது விண்ணப்பத்தை அனுப்பி விட வேண்டும். அதற்கு பிறகு அவர்கள் தரப்பிலிருந்து உங்களுக்கான Coimbatore Central Prison பதவிகளை தெரிவிப்பார்கள்.

Notification & Application Details
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES