Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை மூலமாக இங்கே திருவாரூர் மாவட்டத்தில் சில சுகாதார துறை பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள திருவாரூர் மாவட்ட சுகாதார வேலைகளை முழுமையாக தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu District Health Society
Job Type: TN Govt Jobs
Location: Tiruvarur
Post Name: Senior Treatment Supervisor
Vacancy: One Vacancy
Qualify: Should Be Pass Any Bachelor Degree
Salary:Refer To Notification
Candidate: Male & Female
Age Limit: Maximum Of 45 Year
Apply Mode: Offline  ( By Postal )
Selection: Interview
Start Date:06-03-2023
Close Date: 16-03-2023
Apply Link: See Below

Tiruvarur TN DHS Job Vacancy 

திருவாரூர் மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள Tamil Nadu District Health Society அமைப்பின் Senior Treatment Supervisor போன்ற பதவிகளுக்கான காலியிடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஏதாவது பட்டப்படிப்பு படித்த தகுதியான நபர்கள் அனைவரும் இங்கே அப்ளை செய்து கொள்ளலாம். பிறகு நல்ல சம்பளத்தில் இங்கே பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் தகுதியான ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவரும் இந்த வேளைக்கு அப்ளை செய்து கொள்ளுங்கள்.

Tiruvarur TN DHS Latest Recruitment

Tamil Nadu District Health Society மூலமாக வெளியிடப்பட்ட Senior Treatment Supervisor போன்ற பதவிக்கு நீங்கள் அதிகபட்சமாக 45 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். இதற்கு திருவாரூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தகுதியானவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். மேலும் குறிப்பிட்ட கல்வி தகுதியில் உள்ள குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே இந்த அமைப்பின் சார்பாக இந்த பதவிகள் தரப்படும்.

Tiruvarur Health Society Apply Step

Tamil Nadu District Health Society மூலமாக வெளியிடப்பட்ட Senior Treatment Supervisor என்ற பதவிக்கு நீங்கள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். அதனால் கீழே குறிப்பிட்ட  நோட்டிபிகேஷன் மற்றும் அப்ளிகேஷன் ஐ சரியாக தெரிந்துகொண்ட பிறகு. இங்கே குறிப்பிட்ட திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு மாவட்ட சுகாதார துறை வேலைவாய்ப்பு 2023 பதவிக்கு அப்ளை செய்து கொள்க.

Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES