Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மாவட்ட தாலுகா வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட தாலுகா வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட தாலுகா வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மாவட்ட தாலுகா வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுக்க உள்ள அனைத்து தாலுகா வாரியாக புத்தம்புதிதாக மத்திய அரசு வேலை வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது Nehru Yuva Kendra Sangathan என்ற அமைப்பின் சார்பாக அனைத்து தாலுகா வாரியாக பல்வேறு விதமான காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ள நபர்கள் அனைவரும், இங்கே கொடுக்கப்பட்ட அனைத்தையும் தெரிந்துகொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு மாவட்ட தாலுகா வேலைவாய்ப்பு 2023

Department: Nehru Yuva Kendra Sangathan
Job Type: Central Govt Jobs
Location: Tamil Nadu & All Over India
Post Name: National Youth Volunteers
Vacancy: 13206 – Vacancy
Qualify: 10th Pass Or Matriculation
Salary:Rs. 5,000/- Per Month
Candidate: All Over Male & Female
Age Limit: 18 – 29 Year
Apply Mode: Online
Selection: 
  • Merit List
  • Computer Knowledge
Start Date:26-02-2023
Close Date: 09-03-2023
Apply Link: See Below

National Youth Volunteers Vacancy

Nehru Yuva Kendra Sangathan என்ற அமைப்பின் சார்பாக National Youth Volunteers பதவிக்கான 13 ஆயிரத்து 206 காலியிடங்கள் இந்தியா முழுக்க உள்ள அனைத்து தாலுகா வாரியாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி அடைந்து இருந்தாலே போதும். பத்தாம் வகுப்பு அல்லது பத்தாம்  வகுப்புக்கு மேல் எவ்வளவு படித்திருந்தாலும் இந்த வேலைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

National Youth Volunteers Post Other

இங்கு குறிப்பிட்ட Nehru Yuva Kendra Sangathan என்ற அமைப்பின் National Youth Volunteers பதவிகளுக்கு Consolidated Pay மூலம் உங்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படும். அதன்படி இந்த வேலைகளுக்கு இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தாலுகாவிலுள்ள அனைவரும் உங்கள் ஊருக்கு அருகே உள்ள இந்த வேலைக்கு விண்ணப்பித்து, இந்த வேலையில் சேர்ந்த பயனடைந்து கொள்ளுங்கள்.

National Youth Volunteers Post Apply

இங்கே குறிப்பிட்ட National Youth Volunteers பதவிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இங்கே குறிப்பிட்ட அனைத்து விதமான இந்தியா மற்றும் தமிழ்நாடு மாவட்ட தாலுகா வேலைவாய்ப்பு தகவலை முழுமையாக தெரிந்து கொண்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக நேரடியாக இந்த அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று, அங்கே குறிப்பிட்ட முறைகளைப் பின்பற்றி சரியான முறையில் இணையம் மூலமாகவே இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். National Youth Volunteers வேலைகளுக்கு தமிழ்நாட்டில் உங்கள் ஊருக்கு அருகில் அமைந்துள்ள இடத்தை தேர்வு செய்து சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

Official Notification
NYKS Post Other Details
NYKS Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES