Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மீன்வள துறை வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு மீன்வள துறை வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு

தமிழ்நாடு மீன்வள துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University என்ற பல்கலைகழகம் மூலமாக தமிழ்நாடு மீன்வளத்துறை அமைப்பின் சார்பாக இந்த பக்கத்தில் புதிதாக Assistant Professor பதவிக்கான காலிட விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நீங்கள் தெரிந்து கொண்டு சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

புதிய தமிழ்நாடு மீன்வள துறை வேலைவாய்ப்பு 2023

Department:Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University
Job Type:University Jobs
Location:Chennai
Post Name:Assistant Professor Post
Vacancy:One Vacancy
Salary:Rs. 35,000 – 45,000/- Per Month
Candidate:Qualified Candidate Only
Age Limit:As Per Norms
Apply Mode:Offline ( By Postal )

TNJFU Post Qualification

Tamil Nadu Dr. J Jayalaithaa Fisheries University மூலம் வெளியிடப்பட்டுள்ள இந்த Assistant Professor பதவிக்கு Ph.D அல்லது இதற்கு இணையான பட்டப்படிப்பினை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TNJFU Post Selection

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள Assistant Professor தமிழ்நாடு மீன்வளத்துறை கழக வேலைகளுக்கு நேர்முக தேர்வு மூலமாக உங்களை தேர்வு செய்யலாம். மேலும் உங்களது சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக உங்களுக்கான பதவிகள் வழங்கப்படும்.

TNJFU Post Important Date

மிக முக்கியமாக இந்த வேலைக்கு நீங்கள் 23.03.2023-ம் தேதி முதல் 31.03.2023 ஆம் தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை இவர்கள் குறிப்பிட்ட தபால் முகவரிக்கு, சரியான முறையில் பூர்த்தி செய்து அனுப்பி விட வேண்டும். அதற்கு பிறகு உங்களை நேர்காணலுக்கு அவர்கள் அழைப்பார்கள். அதனால் விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES