Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மீன்வளம் & மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளம் & மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Fisheries Department தெரிவிக்கப்படும் தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைப்பின் கீழ் இந்த பக்கத்தில் புத்தம் புதிதாக Sagar Mitra என்ற பதவிகளுக்கான காலி இடங்கள் இந்த வருடத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் திறமை உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக நேரடியாக இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு தகவல் 2023

Department: Tamil Nadu Fisheries Department
Job Type: TN Govt Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: Sagar Mitra Post
Vacancy: Various 
Qualify: M.F.Sc Candidate Only
Salary:Rs. 15,000/- Per Month
Candidate: Qualified TN Candidate
Age Limit: Maximum Of 35 Year
Apply Mode: Offline ( By Postal )
Selection: Interview
Start Date:13-02-2023
Close Date: 05-03-2023
Apply Link: See Below

Tamil Nadu Fisheries Sagar Mitra Jobs

தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைப்பின் கீழ் Sagar Mitra பதவிகளுக்கான காலி இடங்கள் இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் மூலமாக வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல் இதற்கான காலியிடம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இந்த பக்கத்தின் மூலமாக முழுமையாக தெரிந்து கொண்டு தெளிவான முறையில் விண்ணப்பித்து கொள்க.

Tamil Nadu Fisheries Sagar Mitra Qualify

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைப்பின் கீழ் வெளியான இந்த Sagar Mitra பதவிக்கு M.F.Sc பட்ட மேற்படிப்பு படித்த தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு நல்ல சம்பளம் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைப்பின் கீழ் நாம் எதிர்பார்க்கலாம். மேலும் 35 வயதுக்குள் உள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பித்து, உங்களுக்கான வேலைகளை பெற்றுக்கொள்ளலாம்.

Tamil Nadu Fisheries Post Apply Details

புத்தம் புதிதாக வெளியான இன்றைய தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை வேலைவாய்ப்பு பதவிக்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் முதலில் இது இங்கே கொடுக்கப்பட்ட அனைத்தையும் தெரிந்து கொண்ட பிறகு, Tamil Nadu Fisheries Department குறிப்பிட்ட முகவரிக்கு சரியான தேதிக்குள் சரியான முறையில் விண்ணப்பத்தை அனுப்பி விடவேண்டும். அனுப்பிய பிறகு உங்கள் விண்ணப்பம் சரியாக இருக்கும் பட்சத்தில் தமிழ்நாடு மீன்வளத்துறை அமைப்பின் கீழ் உங்களுக்கு நேர்காணல் அழைப்பு வரும்.

Official Website : fisheries.tn.gov.in
Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES