HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு மெட்ரோ ரயில்வே வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெட்ரோ ரயில்வே வேலைவாய்ப்பு

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் மெட்ரோ ரயில் துரையின் வேலைகளுக்கு ஆர்வமுள்ள நபராக நீங்கள், உங்களுக்கு தமிழ்நாடு மெட்ரோ ரயிலில் வேலை கிடைக்க வேண்டுமா. அப்படி என்றால் இந்த பக்கம் உங்களுக்கு கட்டாயம் ஒரு உதவிகரமாக பக்கமாக இருக்கும். ஏனென்றால் தமிழ்நாடு சென்னை மாவட்டத்தில் உள்ள மெட்ரோ ரயில் மூலமாக சில காலியிட விவரம் புதிதாக இங்கே அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெட்ரோ ரயில்வே வேலைவாய்ப்பு தகவல் 2023

  • தமிழ்நாடு மெட்ரோ ரயில் மூலமாக சில காலியிட  விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த பக்கத்தில் சென்னை மெட்ரோ ரயில் மூலமாக வெளியிடப்பட்டுள்ள காலியிட விவரங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் கீழே நாம் பார்க்க இருக்கிறோம்.
  • சென்னை மெட்ரோ ரயில் மூலமாக Chief Vigilance Officer, General Manager, Additional General Manager போன்ற பதவிக்கான மூன்று காலியிடம் சென்னையில் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியன் ரயில்வே மூலமாக அறிவிக்கப்பட்டுள்ள பதவிகள் ஆகும்.
  • சென்னை மெட்ரோ அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு  B.E, B.Tech, MBA, Graduate போன்ற படிப்புகள் படித்துள்ள தகுதியான ஆண்களோ அல்லது பெண்களோ சரியான முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு அதிகபட்சமாக 56 வயது வரை உள்ள நபர்கள் அனைவரும் அப்ளை செய்து கொள்ளலாம்.
  • சென்னை மெட்ரோ ரயில் சார்பாக வெளியான Chief Vigilance Officer, General Manager, Additional General Manager போன்ற பதவிகளுக்கு சம்பள விகிதங்கள் பதவிகளை ஏற்படுத்து மாறு படும் அதன் அடிப்படையில் இந்த பதவிகளுக்கு மாதம் ஊதியமாக ஒரு லட்சத்து 80 ஆயிரம் முதல் 2 லட்சத்து 25 ஆயிரம் வரை மாத ஓதிய ஊதியம் தரப்படும் என்று இந்த அமைப்பின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CMRL Post விண்ணப்பிக்கும் முறை:

இதுவரை சென்னை மெட்ரோ ரயில் வேலை வாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்காத நபராக இருந்தாலும் அல்லது விண்ணப்பிக்க வேண்டும் என்று நினைக்கும் நபராக இருந்தாலும், இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த தகவலை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட பிறகு, கீழே உள்ள அப்ளை லிங்க் மூலமாக நீங்கள் நேரடியாக இந்த பதவிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் அனைத்தும் கீழே முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது.

CMRL Post முக்கிய தேதிகள்:

விண்ணப்ப தேதி முடிவடைவதற்குள், அதாவது சென்னை மெட்ரோ ரயில் அமைப்பின் சார்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள பதவிகளுக்கு, நீங்கள் 25.01.2023-ம் தேதி முதல் 25.04.2023-ம் தேதிக்குள் இணையம் மூலமாகவோ அல்லது இவர்கள் குறிப்பிட்டுள்ள தபால் முகவரி மூலமாகவும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இதற்கண அதிகாரபூர்வ அறிக்கையை தெரிந்து கொள்ளுங்கள்.

Official Website : chennaimetrorail.org
Notification For Vigilance Off & Other Post
Notification For Vigilance Officer Post
Chennai Metro Apply Link
RELATED ARTICLES