HomeVelaivaippu Seithigalதமிழ்நாடு மின்வேதியியல் ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்வேதியியல் ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்வேதியியல் ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் புதிதாக மத்திய அரசின் சார்பாக மின் வேதியல் ஆராய்ச்சி துறையின் சார்பாக பல்வேறு விதமான காலி இடங்கள் காரைக்குடியில் உள்ள CECRI அமைப்பின் மூலமாக இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வேதியியல் ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு செய்திகள்:

சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி என்ற இடத்தில் அமைந்துள்ள CECRI மூலமாக Project Associate, Senior Project Associate போன்ற பதவிக்கான காலியிடங்கள் புதிதாக கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான அனைவரும் இங்கே விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்

மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி துறையின் இந்த பதவிகளுக்கு B.E, B.Tech, Ph.D, M.Scபோன்ற பட்ட படிப்புகள் மற்றும் பட்ட மேற்படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு மின்வேதியியல் ஆராய்ச்சி துறை வேலைகளுக்கு அதிகபட்சமாக 40 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கு எந்த ஒரு தேர்வு கட்டணமும் கிடையாது.

CECRI அமைப்பின் Project Associate, Senior Project Associate போன்ற பதவிகளுக்கு மாதம்தோறும் இந்த CECRI அமைப்பின் மூலமாக ரூபாய் 25 ஆயிரம் முதல் 42 ஆயிரம் வரை மாத சம்பளமாக தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

CECRI Post விண்ணப்பிக்கும் முறை:

இங்கே குறிப்பிடப்பட்டுள்ள தமிழ்நாடு மின்வேதியியல் ஆராய்ச்சி மத்திய அரசு வேலைகளுக்கு, நீங்கள் அவர்கள் குறிப்பிட்ட தேதியில் நேர்காணலுக்கு சென்று, அதில் வெற்றி பெற்று உங்களுக்கான CECRI  பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

CECRI Post முக்கிய தேதி:

தமிழ்நாடு மின்வேதியியல் ஆராய்ச்சி துறை மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த வேலைகளுக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் 13.04.2023ஆம் தேதி அன்று, இவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு வெற்றி பெற்று உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

CECRI Post Notification
Related Velaivaippu Seithigal
RELATED ARTICLES