Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு விவரம் 2024

தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு விவரம் 2024

தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024 – தமிழ்நாடு மின்வாரியம் மூலமாக இதுவரை எந்த ஒரு நிரந்தர மின்வாரிய வேலை வாய்ப்புகளும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. ஆனால் சில இணையதளங்கள் தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலமாக வேலை வாய்ப்பு வந்ததாகவும், அதன் மூலமாக விண்ணப்ப கட்டணத்தை செலுத்துமாறு கூறி வருகிறது. அது முற்றிலும் போலியானதாகும். அதனால் இங்கே நிலுவையில் உள்ள தமிழ்நாடு மின்வாரிய வேலைவாய்ப்பு விவரங்களை பற்றி குறிப்பிட்டுள்ளோம்.

இன்றைய தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு 2024

Department: Tamil Nadu TNEB Department
Job Type: TN Govt Jobs
Location: All Over Chennai
Post Name: 
  • Assistant Engineer
  • Field Engineer
  • Junior Engineer
  • Account Officer
  • Other Etc Post
Vacancy: 50,000+ Vacancy 
Qualify: BE / B.Tech / Under Graduate / Post Graduate 
Candidate: Tamil Nadu Male & Female
Age Limit: As Per Norms
Apply Mode: Online / Offline
Start Date:As Soon

Today Tamil Nadu Jobs

மக்கள் கவனத்திற்கு:

தமிழ்நாடு TNEB மூலமாக Assistant Engineer, Field Engineer, Junior Engineer, Account Officer போன்ற பதவிகளுக்கான 50,000 காலியிடங்கள் நிலுவையில் உள்ளது. இந்த காலியிடங்கள் சிறிது சிறிதாக நிரப்பப்படும் என்று தமிழ்நாடு மின்வாரியம் மூலமாக வருட வருடம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை எந்த ஒரு TNEB நிரந்தர பதவிகளுக்காண காலியிட விவரம் இன்னும் வெளியாகவில்லை. அதற்கான அதிகாரப்பூர்வ தகவல்களும் தமிழ்நாடு மின்வாரியத்தின் மூலமாக தரப்படவில்லை.

மோசடி கும்மல்கள்:

ஆனால் சில இணைய தளங்கள் போலியான தகவலை பரப்பி வருகிறது. அதனால் வேலைவாய்ப்பின் உண்மை தன்மையை நீங்கள் டிஎன்இபி அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் மூலமாக தெரிந்து கொள்ளலாம். அல்லது நமது இணைய மூலமாகவும் டிஎன்இபி சார்ந்த வேலைவாய்ப்பு தகவல் வந்தால் தெரிந்து கொள்ளவும். மேலும் தமிழ்நாடு மின்சார துறை வேலைவாய்ப்பு பதவிகள் வரும் வரை காத்திருந்து அதிகாரபூர்வ தகவலை தெரிந்து கொண்டு அப்ளை செய்து கொள்க.

அதிகாரபூர்வ தகவலே உண்மை:

மிக முக்கியமாக எந்த ஒரு தனிப்பட்ட இணையதளத்திற்கு சென்று இந்த வேலைக்காக யாரிடமும் பணம் கட்ட கூடாது. மிக முக்கியமாக அதிகாரபூர்வ தகவல் தெரிந்து கொள்ளாமல், அந்த அதிகாரபூர்வ தகவலின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமல், தயவு செய்து எந்த  இணைய தளத்திலும் அல்லது தனிப்பட்ட நபர்களிடமும் பணம் செலுத்தி விட வேண்டாம். மிக முக்கியமாக TNEB வேலைவாய்ப்பு Official Notification ஐ தெரிந்து கொண்ட பிறகு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் TNEB மூலம் வெளியாகவில்லை. ஆனால் கூடிய சீக்கிரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

tneb latest notification

TNEB Official Website

Recent Press Notice

Related Tamil Nadu Today Jobs ( Apply )

Latest Tamilnadu Job Vacancy ( New )

RELATED ARTICLES