Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ஊரக புத்தாக்க துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக புத்தாக்க துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக புத்தாக்க துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக புத்தாக்க துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Rural Transformation Project என்று தெரிவிக்கப்படும் தமிழக ஊரக புத்தாக்க துறையின் கீழ் பல்வேறு விதமான தமிழ்நாடு அரசு பதவிக்கான காலியிடம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து அம்சங்களை ஒவ்வொருவராக தெரிந்து கொண்டு, சரியான முறையில் Tamil Nadu Rural Transformation Project பதவிக்கு விண்ணப்பித்து கொள்க.

தமிழ்நாடு ஊரக புத்தாக்க துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Rural Transformation Project
Job Type: TN Govt Jobs
Location: Tamil Nadu
Post Name: 
  • Project Executive
  • Young Professional
  • Executive Officer
  • Team Leader Post
Vacancy: 97 – Vacancy
Qualify: MBA / Master Degree
Salary:Rs. 20,000 – 75,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 53 Year
Apply Mode: Online Mode
Selection: 
  • Written Test
  • Certificate Verification
  • Direct Interview
Start Date:16-02-2023
Close Date: 02-03-2023
Apply Link: See Below

TNRTP Latest Job Vacancy

Tamil Nadu Rural Transformation Project அமைப்பின் மூலமாக தமிழ்நாடு முழுக்க Project Executive, Young Professional, Executive Officer, Team Leader Post போன்ற பதவிகளுக்கான 97 காலியிடங்களை இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மற்றும் MBA / Master Degree படிப்பு படித்த தகுதியானவர்கள் விண்ணப்பித்து, உங்களுடைய ஊரக புத்தாக்க துறை வேலைகளை சரியான முறையில் பெற்றுக் கொள்ளவும்.

TNRTP Department Post Details

தமிழ்நாடு ஊரக புத்தாக்க துறை அமைப்பு குறிப்பிட்ட இந்த பதவிகளுக்கு மாதந்தோறும் 20 ஆயிரம் முதல் 75 வரை சம்பளமாக தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதற்கு தகுதியான நபர்கள் மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்காக தமிழ்நாடு ஊரக புத்தாக்க துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்றுக்கொள்ளவும்.

TNRTP Post Apply Step

இந்த Tamil Nadu Rural Transformation Project அமைப்பின் கீழ் வெளியான பதவிக்கு அதிகபட்சமாக 53 வயது வரை விண்ணப்பிக்கலாம். இதற்கு எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத்தேர்வு போன்றவை மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள். அதற்கு முன்பாக இணையம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இதற்கான அனைத்து தகவலும் கீழே தெளிவான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification PDF
Official Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES