Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து அமைப்பின் மூலமாக திருவாரூர் மாவட்டத்தில் புதிதாக ஆபீஸ் அசிஸ்டன்ட் பதவிகளுக்கான காலி இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தமிழக ஊரக வளர்ச்சி சார்பாக வெளியான இந்த பதவிக்கு தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தின் மூலமாக விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை திருவாரூர் மாவட்ட வேலையை பெற்றுக் கொள்ளவும்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023

Department: TN Rural Development & Panchayat Raj Depart
Job Type: TN District Jobs
Location: Tiruvarur ( Tamil Nadu )
Post Name: Office Assistant Post
Vacancy: 02 – Vacancy Only
Qualify: 8th Pass / 10th
Salary:Rs. 15,700 – 50,000/- Per Month
Candidate: Qualified Candidate Only
Age Limit: 18 To 37 Years
Apply Mode: Offline ( By Postal )
Selection: 
  • Interview
  • Short Listing
Start Date:18-02-2023
Close Date: 10-03-2023
Apply Link: See Below

TN Rural Development Job Vacancy

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறையின் கீழ் வெளியான Office Assistant என்ற பதவிக்கு மொத்தமாக இரண்டு காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி அடைந்த நபர்கள் மற்றும் 10ஆம் வகுப்பு படித்த அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் விண்ணப்பிப்பதற்கு முன்பாக இங்கே கொடுக்கப்பட்ட அனைத்து தகவலையும் தெரிந்து கொண்ட பிறகு, திருவாரூர் ஊரக வளர்ச்சித்துறை வேலைக்கு விண்ணப்பிக்க.

Tiruvarur Rural Development Other Details

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் வெளியான திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை ஆபீஸ் அசிஸ்டன்ட் பதவிக்கு மாதம் மாதம் 15 ஆயிரத்து 700 முதல் 50 ஆயிரம் வரை சம்பளம் தரப்படும். இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18 வயது முதல் 37 வயது வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இதற்கான தகவலை கீழே சரியான முறையில் தெரிந்து கொண்டு அப்ளை செய்க.

TN Rural Development Post Apply

திருவாரூர் மாவட்டத்தில் வெளியான TN Rural Development & Panchayat Raj Depart வேலைக்கு நேர்முக தேர்வு, சோர்ட் லிஸ்டிங் மூலமாக உங்களை தேர்வு செய்வார்கள். இந்த வேலைக்கு கட்டாயம் நீங்கள் திருவாரூர் ஊரக வளர்ச்சித்துறை குறிப்பிட்ட தபால் முகவரி மூலமாகவே உங்களது விண்ணப்பத்தை சரியான முறையில் அனுப்பிவிட வேண்டும். அதற்காக கீழே திருவாரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது.

Official Website : tiruvarur.nic.in
Notification & Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES