Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு பருத்தி ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பருத்தி ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பருத்தி ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பருத்தி ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023 – இந்த Central Institute For Cotton Research அமைப்பின் கீழ் வெளியாகியுள்ள புத்தம் புதிய Young Professional என்ற பதவிக்கான காலியிடம் மற்றும் அதற்கான கல்வித் தகுதி விவரம், சம்பளம், வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை மற்றும் பிற தகவல் அனைத்தும் இந்த பக்கத்தில் தெளிவான முறையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு பருத்தி ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023

Department: Central Institute For Cotton Research
Job Type: Central Govt Jobs
Location: Coimbatore ( Tamil Nadu )
Post Name: Young Professional Post
Vacancy: 05 – Vacancy Only
Qualify: B.Sc / M.Sc / Related Degree
Salary:Rs. 25,000 – 35,000/- Per Month
Candidate: Male & Female
Age Limit: 21 To 45 Year
Apply Mode: Direct Interview
Selection: Walk In Interview
Start Date:23-02-2023
Close Date: 08-03-2023
Apply Link: See Below

CICR Latest Job Vacancy

தமிழ்நாடு பருத்தி ஆராய்ச்சித்துறை சார்பாக Young Professional என்ற பதவிக்கான  காலியிடங்கள் கோவை மாவட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகள் அனைத்தும் மத்திய அரசின் மூலமாக வெளியிடப்பட்ட வேலை ஆகும். இந்த வேலைகள் Central Institute For Cotton Research என்ற அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டவை ஆகும்.

CICR Young Professional Post

இந்த Central Institute For Cotton Research அமைப்பின் மூலமாக வெளியான Young Professional வேலைக்கு B.Sc, M.Sc,  Related Degree போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த பதவிக்கு எனக்கு 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை மாத சம்பளம் தரப்படும் என்று இந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அதனால் 21 வயது முதல் 45 வயதிற்குள் உள்ள அனைவரும், இந்த தகவலை தெரிந்து கொண்டு, அப்ளை செய்து கொள்க.

CICR YP Post  Apply Step

Central Institute For Cotton Research என்ற அமைப்பின் மூலமாக வெளியாகிய இன்றைய Young Professional வேலைகளுக்கான முழு தகவல் இங்கே தெரிந்து கொண்ட பிறகு, கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையையும் தெளிவான முறையில் ஒருமுறைக்கு இருமுறை தெரிந்துகொள்ளுங்கள். தெரிந்துகொண்ட பிறகு இந்த அமைப்பு குறிப்பிட்ட நேர்காணல் தேதியில் சரியான முறையில் இந்த அமைப்பின் முகவரிக்கு சென்று, நேர்காணலில் பங்கேற்று அதில் வெற்றி பெறும் தருவாயில், உங்களுக்கு இந்த தமிழ்நாடு பருத்தி ஆராய்ச்சி துறை வேலைவாய்ப்பு பதவிகள் கிடைக்கும்.

CICR Official Website
Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES