Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு பசுமை காலநிலை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பசுமை காலநிலை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பசுமை காலநிலை துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு பசுமை காலநிலை துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Green Climate Company என்ற அமைப்பின் மூலமாக தமிழ்நாட்டில் புதிதாக சில பதவிகளுக்காக காலியிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு பசுமை காலநிலை அமைப்பின் தகவல்களை இந்த பக்கத்தில் முழுமையாக தெரிந்து கொண்டு, இந்த தகவலை தெளிவான முறையில் தெரிந்து கொண்டு, விண்ணப்பித்து உங்களுக்கான பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.

தமிழ்நாடு பசுமை காலநிலை துறை வேலைவாய்ப்பு 2023

Department: Tamil Nadu Green Climate Company
Job Type: TN Govt Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: Chief Project Director
Vacancy: One Vacancy
Qualify: Under Graduate / Post Graduate
Salary:As Per Norms
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 55 Year
Apply Mode: Online Application
Selection: Interview
Start Date:09-03-2023
Close Date: 23-03-2023
Apply Link: See Below

Tamil Nadu Green Climate Company Jobs

தமிழ்நாடு பசுமை காலநிலை அமைப்பின் சார்பாக சென்னையில் புதிதாக Chief Project Director போன்ற பதவிகளுக்கான சில பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல இதற்கு பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு படித்த தகுதியானவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பதவிகளுக்கு அந்தந்த சார்ந்து மாத சம்பள விகிதம் மாறுபடும்.

TN Green Climate Job Other Details

தகுதியான நபர்கள் மட்டும் இங்கே குறிப்பிட்ட தமிழ்நாடு பசுமை காலநிலை துறை வேலைவாய்ப்பு பதவிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் அதிகபட்சமாக 55 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் இங்கு குறிப்பிட்டு Tamil Nadu Green Climate Company  பதவிகளை கீழே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

TN Green Climate Post Apply Step

Tamil Nadu Green Climate Company அமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட இந்த Chief Project Director பதவிகளுக்கு, நீங்கள் இங்கே குறிப்பிட்ட அப்ளை லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதனால் இங்க குறிப்பிட்ட அனைத்து Chief Project Director பதவிக்கான தகவலை தெரிந்து கொண்டு, தகுதியான நபர்கள் மட்டும் இணையம் மூலமாக விண்ணப்பித்து,  உங்களுக்கான பதவிகளை சரியான முறையில் பெற்று கொள்ளுங்கள்.

Notification & Applying Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES