Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு காவல் துறை வேலைவாய்ப்பு வெளியீடு

தமிழ்நாடு காவல் துறை வேலைவாய்ப்பு வெளியீடு

தமிழ்நாடு காவல் துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாடு காவல்துறை மூலமாக புதிதாக Horse Maintainer என்ற பதவிகளுக்கான 10 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்கள் அனைவரும் இந்த பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க.

தமிழ்நாடு காவல் துறை வேலைவாய்ப்பு 2023

Department:Tamil Nadu Police Depart
Job Type:TN Police Jobs
Location:Tamil Nadu
Post Name:Horse Maintainer
Vacancy:10- Vacancy
Salary:Rs. 15,700 – 50,000/- Per Month
Candidate:Tamil Nadu Candidate
Age Limit:18 – 30 Year
Apply Mode:Offline ( By Postal )

TN Police HM Qualification

தமிழ்நாடு காவல்துறை மூலமாக வெளியான இந்த குதிரை பராமரிப்பாளர் பதவிக்கு தமிழ் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. அல்லது எட்டாம் வகுப்பு படித்திருந்தாலும் போதுமானதாகும்.

TN Police HM Selection

உங்களை இந்த தமிழ்நாடு காவல்துறை Horse Maintainer பதவிக்கு ஷார்ட் லிஸ்ட் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலமாக தேர்வு செய்து, உங்களுக்கான இந்த தமிழ்நாடு போலீஸ் பதவிகள் தரப்படும்.

TN Police HM Important Date

தமிழ்நாடு காவல்துறை மூலமாக வெளியான இந்த Horse Maintainer பதவிக்கு 19-03-2023 முதல் 03-04-2023 தேதிக்குள் உங்களது விண்ணப்பத்தை, இவர் ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு அனுப்பி விடவும். அல்லது நேரடியாக சென்று விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Official Notification PDF
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES