தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2023 – Tamil Nadu Public Work Department மூலமாக ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள பல்வேறு காலியிடங்களுக்கு விண்ணப்பிக்காத நபர்கள் தயவுசெய்து இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவலின்படி மட்டும் சரியான முறையில் விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு பொதுத்துறை பதவிகளை பெற்றுக் கொள்ளுங்கள்.
தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு 2023
Department: | Tamil Nadu Public Work |
Job Type: | TN Govt Jobs |
Location: | Tamil Nadu |
Post Name: |
|
Vacancy: | 500 – Vacancy |
Qualify: | BE / B.Tech / Diploma / Related Degree |
Salary: | Rs. 8,000 – 9,000/- Per Month |
Candidate: | Male & Female |
Age Limit: | As Per Norms |
Apply Mode: | Online Mode |
Selection: | Interview |
Start Date: | 23-02-2023 |
Close Date: | 31-03-2023 |
Apply Link: | See Below |
Tamil Nadu Public Work Job Vacancy
Tamil Nadu Public Work மூலமாக கொடுக்கப்பட்டுள்ள Technician Apprentice, Graduate Apprentice பதவிகளுக்கு மொத்தமாக 500 காலியிடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு அரசின் மூலமாக செயல்பட்டு வரும் ஒரு அமைப்பாகும். அதன்கீழ் இங்கே பல்வேறு விவரங்கள் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது.
TN Public Work Recruitment Details
தமிழ்நாடு பொது துறை மூலமாக வெளியிடப்பட்ட இந்த Technician Apprentice, Graduate Apprentice பதவிகளுக்கு BE, B.Tech, Diploma, Related Degree கல்வி தகுதியுள்ள நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாதம் தோறும் 8000 முதல் 9,000 வரை சம்பளம் தரப்படும். ஏனென்றால் இது பயிற்சி துறை சார்ந்த வேலைவாய்ப்பு என்பதால் இதற்கு இந்த சம்பளங்கள் கொடுக்கப்படும்.
TN Public Work Apply Step
Tamil Nadu Public Work மூலமாக வெளியிடப்பட்டுள்ள இந்த வேலைகளுக்கு நீங்கள் இணையம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கு முன்பாக இங்கே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விதமான பயிற்சி துறை சார்ந்த பதவிகளை நீங்கள் தெரிந்து கொண்ட பிறகு, உங்களுக்கு விருப்பம் இருந்தால் மட்டும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பித்து, உங்களுக்கான தமிழ்நாடு பொதுப்பணி துறை வேலைவாய்ப்பு பதவிகளை பெற்று கொள்ளவும்.
Official Notification |
Application Link |
Related Arasu Velaivaippu |