Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு

தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் ரயில் பெட்டிகள் தயாரிப்பு ஆலையில் புதிதாக ரயில்வே வேலைவாய்ப்பு பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள இந்த Integral Coach Factory வேலைகளுக்கு தகுதியும் திறமையும் உள்ள சரியான நபர்கள் அனைவரும் கீழே குறிப்பிட்ட அனைத்து விவரங்களையும் முழுமையாக தெரிந்து கொண்டு, சரியான முறையில் விண்ணப்பித்து கொள்ளுங்கள்.

தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023

Department: Integral Coach Factory ( ICF )
Job Type: Central Govt Job
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: Group D Post
Vacancy: Various
Qualify: 10th Pass + Sports Certificate
Salary:Refer To Notification
Candidate: Tamil Nadu Candidate Only
Age Limit: 18 – 25 Year
Apply Mode: Offline Mode
Selection: 
  • Interview
  • Document Verification
Start Date:12-02-2023 
Close Date: 13-03-2023
Apply Link: See Below

Tamil Nadu ICF Job Vacancy

தமிழ்நாடு ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் பல்வேறு விதமான காலியிடங்கள் வருட வருடம் வெளியாகும். அதனடிப்படையில் இந்த வருடத்திற்கான இந்த மாதத்தில் Group D என்ற பதவிக்கான பல்வேறு விதமான காலியிடம் சென்னையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு பத்தாம் வகுப்பு கட்டாயம் தேர்ச்சி அடைந்து இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி ICF குறிப்பிட்ட ஏதாவது விளையாட்டு சான்றிதழ் சரியாக வைத்திருக்க வேண்டும். அப்படி வைத்துள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Tamil Nadu ICF Job Other Details

இந்த Integral Coach Factory தமிழ்நாட்டில் அமைந்துள்ள காரணத்தினால் சென்னை மற்றும் தமிழ்நாட்டில் உள்ள தகுதியான நபர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பித்தால் நல்லதாகும். அதேபோல் உங்களுக்கு ஏற்ற பதவிகளும் இந்த அமைப்பில் இருந்து அவ்வப்போது வெளியாகும். இதற்கு 18 வயது முதல் 25 வயது வரையிலான நபர்கள் மட்டுமே விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும்.

TN ICF Post Apply Step

தமிழ்நாடு ரயில்வே அமைப்பின் ICF மூலமாக வெளியிடப்பட்ட இந்த தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு பதவிக்கு கீழே குறிப்பிட்ட அப்ளிகேஷன் பார்மை சரியான முறையில் பூர்த்தி செய்து, கீழே குறிப்பிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்ட ICF முகவரிக்கு சரியான முறையில், உங்களது விண்ணப்பத்தை விண்ணப்ப தேதி முடிவதற்குள் அனுப்பி விடவும். அதற்கு பிறகு அவர்கள் தரப்பிலிருந்து பிற தகவல்கள் தெரிவிக்கப்படும்.

Official Website : pb.icf.gov.in
Official ICF Notification
ICF POst Application Form
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES