Homeஅரசு வேலைவாய்ப்புதமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023

தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023 – இந்தியா முழுக்க உள்ள இந்தியன் ரயில்வே மூலமாக பல்வேறு மாநிலங்களில் ரயில்வே வேலைவாய்ப்புகள் வெளியாகி வருகிறது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலும் வெளியாகிய தமிழ்நாடு ரயில்வே வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள தமிழ்நாடு ரயில்வே வேலைவாய்ப்பு தகவலை தெரிந்து கொண்டு சரியான முறையில் விண்ணப்பிக்க.

தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு 2023

Department: Chennai Metro Rail Limited
Job Type: Railway Jobs
Location: Chennai ( Tamil Nadu )
Post Name: 
  • Deputy Manager
  • Assistant Manager
Vacancy: Two Vacancy
Qualify: BE / B.Tech / Related Degree
Salary:As Per Norms
Candidate: Qualified Candidate Only
Age Limit: Maximum Of 55 Year
Apply Mode: Online / Offline
Selection: Interview
Start Date:10-02-2023
Close Date: 27-03-2023
Apply Link: See Below

Tamil Nadu Chennai Metro Jobs

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் அமைப்பின் சார்பாக Deputy Manager, Assistant Manager போன்ற பதவிகளுக்கான மத்திய ரயில்வே வேலைவாய்ப்பு சார்ந்த தகவல், அனைத்தும் இந்த பக்கத்தில் உங்களுக்காக கொடுக்கப்பட்டுள்ளது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள சென்னை மெட்ரோ ரயில்வே வேலைவாய்ப்பு சார்ந்த தகவலை தெரிந்து கொண்டு சரியான முறையில் விண்ணப்பிக்க.

TN Metro Rail Job Other Details

தமிழ்நாட்டில் அமைந்துள்ள சென்னை மெட்ரோ ரயில்வே லிமிடெட் அமைப்பின் சார்பாக கொடுக்கப்பட்டுள்ள இந்த பதவிகளுக்கு பி டெக் மற்றும் பிற பட்டப்படிப்புகள் படித்த தகுதியான நபர்கள் அனைவரும் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிகபட்சமாக 55 வயது வரை விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மெட்ரோ ரயில்வே லிமிடெட் அமைப்பானது குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Metro Jobs Apply Step

அதன் அடிப்படையில் இங்கே குறிப்பிட்ட சென்னை மெட்ரோ ரயில்வே லிமிடெட் தமிழ்நாடு ரயில்வே துறை வேலைவாய்ப்பு சார்ந்த பதவிகளை முழுமையான முறையில் தெரிந்து கொண்ட  பிறகு, இங்கே கொடுக்கப்பட்டுள்ள அப்ளை லிங்க் மூலமாக அல்லது அவர்கள் குறிப்பிட்ட  தபால் முகவரி மூலமாகவோ விண்ணப்பித்துக் கொள்ளலாம். ஆனால் நீங்கள் இங்கே குறிப்பிட்ட அப்ளை லிங்க் மூலமாக நேரடியாக விண்ணப்பிப்பது நல்லது.

Official Notification PDF
Chennai Metro Post Apply Link
Related Arasu Velaivaippu
RELATED ARTICLES